Previous Next

No: 15

Song: Kuyile Kuyile

Movie: Aan Paavam (1985)

Music: Ilaiyaraaja

Singers: Malaysia Vasudevan and Chithra.

Raagam: Madhyamavati

D#, 6/8


(D#4)குயிலே குயிலே பூங்குயிலே

மயிலே மயிலே வா மயிலே

ஒரு (C#)பூஞ்சோலையே உனக்காகதான்

பூத்தாடுதே (D#4)வா…….(C#)ஆஅஅ(D#4)அ….


(D#4)தொட்டாலே நீ சிணுங்கும்

அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குத(C#)டி

(D#4)பட்டாலே பத்திக்கொள்ளும்

காதல் இது ஒட்டாதே தள்ளி நில்(C#)லு

(C#)சிட்டுக்கொரு (G#)பட்டுத் துணி (C#)கட்டித் தரவா

(C#)மொட்டுகென (G#)முத்துச் சரம் (C#)கொட்டித் தர(A#m)வா

(C#)ஒட்டிக்கிற (G#)கட்டிகிற (C#)சிட்டுக் குருவி

(C#)கட்டுக்கத (G#)விட்டு ஒரு (C#)பாட்டா படிக்(A#m)கும்

(D#4)நெஜமா நெஜமா நான் தவிச்சேன்

ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன்

இது (C#)ஆணுக்கும் (D#4)பெண்ணுக்கும் எந்நாளும் (A#m)உள்ள க(D#4)த

______________________________________________________________________


(D#4)Kuyile Kuyile Poonguyile

Mayile Mayile Vaa Mayile

Oru (C#)Poonjolaiye Unakkaaga Thaan

Poothaadudhe (D#4)Vaa…..(C#)aaa.. aaa…(D#4)aa


(D#4)Thottaale Nee Sinungum

Azhagu Onna Thottaale Silukkudha(C#)di

(D#4)Pattaale Pathi Kollum

Kaadhal Idhu Ottaadhe Thalli Ni(C#)llu

(C#)Sittukkoru (G#)Pattu Thuni (C#)Katti Tharavaa

(C#)Mottukkena (G#)Muthu Charam (C#)Kotti Thara(A#m)vaa

(C#)Ottikkira (G#)Kattikkira (C#)Sittu Kuruvi

(C#)Kattu Kadha (G#)Vittu Our (C#)Paattaa Padi(A#m)kkum

(D#4)Nejamaa Nejamaa Naan Thavichen

Onaiye Nenachu Uyir Valarthen

Idhu (C#)Aanukkum (D#4)Pennukkum Ennaalum (A#m)Ulla Ka(D#4)dha

Previous Next