Previous Next

No: 6

Song: Gangai Aatril

Movie: Aayiram Nilave Va (1983)

Music: Ilaiyaaraja

Singer: P.Susheela

F, 6/8


(F)கங்கை (Edim)ஆற்(F)றில் நின்று (Edim)கொண்(F)டு


நீரைத் (C)தேடும் பெண்மான் இ(F)வள்


கண்ணை (Edim)மூ(F)டி காட்சி (Edim)தே(F)டி


இன்னும் (C)எங்கே செல்வாள் இ(F)வள்


தன்னை(Bb)யே தான் நம்(C)பாது


போவ(Bb)தும் ஏன் பே(Am)தை மா(Dm)து(C)


கங்கை (Edim)ஆற்(F)றில் நின்று (Edim)கொண்(F)டு


நீரைத் (C)தேடும் பெண்மான் இ(F)வள்


(F)பொய் போலவே வேஷம் மெய் போட்டது


அந்த (F7)மெய்யே (Bb)பொய்யாய்க் (F)கொண்டாள்


(F)ஓர் ஆயிரம் சாட்சி யார் கூறினும்


அவை (F7)எல்லாம் (Bb)வேஷம் (F)என்றாள்


தன் (Dm)கண் செய்த மாயம்


பெண்(Bb)மேல் என்ன பாவம்


தன் நெஞ்சோடு (C)தீராத (F)சோகம்


இப்(C)போராட்டம் (Fm)எப்போது தீரும் இ(C)னி

Previous Next