Previous Next

No: 2

Song: Alaigalil Midhakkudhu

Movie: Andha Oru Nimidam (1985)

Composed by Ilaiyaraja.

Singers: SPB and S.Janaki.

Fm, 4/4


(Fm)Alaigalil midhakkudhu Nilavondru kulikkidhu (C#)kai ko(E)du

(Fm)Kulikindra nilavukku Mudhuginil arikkidhu (C#)kai tho(Fm)du

(E)Dhe(Fm)gam (E)urugiya(Fm)dhae (E)aa(Fm)dai (E)uruviya(Fm)dhae

(C#4)Neerum (C#7)soodu yera


(Fm)Vazhi onnum theriyala Vayasukku varavilla (C#)naana(E)di

(Fm)Kulippadhu neeyadi Kulirvadhu enakkadi (C#)yena(Fm)di

(E)Dhe(Fm)gam (E)maraththuru(Fm)chae (E)Neech(Fm)chal (E)marandhuru(Fm)chae

(C#4)Koocha(C#7)maagi pochu


(Fm)Muthangal (C#)munnoo(Fm)ru (C#)Nee thandhu (Fm)munneru

Haiyo munnoorum (C#)thaangaa(Fm)dhu (C#)Thandhaalum thagaraaru

(Fm)Ival vasam(E)….. (Fm)pudhu rasam

(Fm)Ival vasam pudhu rasam

Idhazh rasam ilavasam (G#)nee ku(B)di

Ho (Fm)pudhu rasam azhaikkidhu

Pazha rasam kodhikkidhu (G#)paaradi

(Fm)Naan (E)ingae (C#)naan il(Fm)lai

(Fm)Nee (E)indri (C#)aalil(Fm)lai

(C#4)Aadai kaanavillai

________________________________________________________________

தமிழில்


(Fm)அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது (C#)கை கொ(E)டு

(Fm)குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது (C#)கை தொ(Fm)டு

(E)தே(Fm)கம் (E)உருகிய(Fm)தே (E)ஆ(Fm)டை (E)உருவிய(Fm)தே

(C#4)நீரும் (C#7)சூடு ஏற


(Fm)வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல (C#)நான(E)டி

(Fm)குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி (C#)ஏன(Fm)டி

(E)தே(Fm)கம் (E)மருத்துடிச்(Fm)சே (E)நீச்(Fm)சல் (E)மறந்திருச்(Fm)சே

(C#4)கூச்சம் (C#7)ஆகி போச்சே


(Fm)முத்தங்கள் (C#)முன்னூ(Fm)று (C#)நீ தந்து (Fm)முன்னேறு

அய்யோ முன்னூறும் (C#)தாங்கா(Fm)து (C#)தந்தாலும் தகராறு

(Fm)இவள் வசம்(E)……… (Fm)புது ரசம்

(Fm)இவள் வசம் புது ரசம்

இதழ் ரசம் இலவசம் (G#)நீ கு(B)டி

ஓ .. (Fm)புதுரசம் அழைக்குது

பழரசம் கொதிக்குது (G#)பாரடி

(Fm)நா….(E)னிங்கு (C#)நானில்(Fm)லை

(Fm)நீ……(E)இன்றி (C#)ஆளில்(Fm)லை

(C#4)ஆடை காண வில்லை

Previous Next