100,000 என்ற இலக்கை நோக்கி...

தொடர்பு கொள்க - kural _theni @fetna .org

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 14 வது ஆண்டு திருக்குறள் போட்டிகள்:

போட்டி நாள் : ஜனவரி 23, 2021

 • முதல் முறையாக தேசிய அளவில்

 • முதல் முறையாக மெய்நிகர் வழி

 • 308 பங்கேற்பாளர்கள்

 • 125 தன்னார்வலர்கள்

 • 53 மெய்நிகர் அறைகள்

 • 14500 முறை திருக்குறள் ஓதப்பட்டது

பேரவையின் முதல் கட்ட திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள்:

 • போட்டி நாள் : ஏப்ரல் 24, 25, மே 1, 2 2021

 • தேசிய அளவில், மெய்நிகர் வழி

 • 871 பங்கேற்பாளர்கள்

 • 345 தன்னார்வலர்கள்

 • 152 மெய்நிகர் அறைகள்

 • 32, 604 முறை திருக்குறள் ஓதப்பட்டது.

CIT(1989) முன்னாள் மாணவர்கள் - திருக்குறள் வாசித்தல் நிகழ்வு

 • வாசித்தல் நாள் : ஜூலை 24 மற்றும் 25

 • மெய்நிகர் வழி - அமெரிக்கா மற்றும்

 • 25+ பங்கேற்பாளர்கள்

 • 10 மெய்நிகர் அறைகள்

 • 13,900 முறை திருக்குறள் ஓதப்பட்டது.