இந்து மாமன்றம் ரூகலாண்ட்
நன்கொடை
- 1 -
இந்து மாமன்றத்திற்கு பணமாக வழங்கப்படும் நன்கொடை நிதி முழுவதும்
எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் இந்துக் கோவில் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கு பயன்படுத்தப்படும்.
நன்கொடை வழங்குதல் பற்றிய மேலதிக விபரங்களை நோர்வே நாட்டின் வரித்திணைக்களத்தின்
இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.
- 2 -
நோர்வே லொத்தர் சபையால் வழங்கப்படும்
பொதுப்பணி நிறுவனங்களுக்கான கிராஸ் ரூட் நிதியுதவித் திட்டத்தில்
நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் அதன் விபரங்களை
கீழ்காணும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
உதவி வழங்குவோர் பற்றிய விபரங்கள் லொத்தர் சபையால் இரகசியமாக பேணப்படும்.
உங்கள் முதலீடு, பரிசுத்தொகை அல்லது வெற்றிவாய்ப்பு எவற்றையும் உங்கள் பங்களிப்பு பாதிக்காது.
கிராஸ் ரூட் நிதியுதவித் திட்டம்.
பங்களிப்பை வழங்க விரும்புவோர் தங்கள் கைத்தொலைபேசியில் Grasrotandelen 987845732 என்ற குறுந்தகவலை எழுதி
2020 என்ற இலவச சேவை இலக்கத்திற்கு அனுப்பிவிடவும். அல்லது கீழ்காணும் இணைப்பில் சொடுக்கி
நோர்வே லொத்தர் சபையின் படிவத்தை நிரப்பவும்.