இந்து மாமன்றம் ரூகலாண்ட்

வாசல்

எமது நிலையம் நோர்வே நாட்டின் மிகப் பழைய இந்து மத பீடமாக
1980-களின் நடுப்பகுதியில் இஸ்ரவங்கர் மாநகரில் ஆரம்பிக்கப்பட்டது.
இங்கு மாதந்தோறும் வழமையான பூஜை வழிபாடுகளுடன்
வரலக்ஷ்மி பூஜை, சரஸ்வதி பூஜை முதலிய விசேட பூஜைகளும் நடைபெறுகின்றன.

பூஜை நாட்களின் விபரங்களைப் பார்வையிட இங்கே அழுத்தவும்


இந்து மாமன்றம் ஒரு மதபீடமாக அரச அங்கீகாரம் பெற்றுள்ளதுடன்
தொடர்ந்து வருடந்தோறும் பல புதிய அங்கத்தவர்களை இணைத்து
இந்து மக்களுக்காக பல அரிய சேவைகளையும் சிறப்பாக செய்து வளர்ந்து வருகின்றது.

இந்து மாமன்றத்தின் பூஜை வழிபாடுகள் 
சண்ட்னஸ் நகரில் உள்ள வாரதுன் கோர்ட் மண்டபத்தில் நடைபெறுகின்றது.
மண்டபத்தின் முகவரி: Varatun Gård, Varatun hagen, Sandnes.

நீங்களும் அங்கத்தவராக பதிவு செய்துகொள்ள விரும்பின் அதற்குரிய விண்ணப்படிவத்தை
கீழ்காணும் இணைப்பின் வழியாக தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

அங்கத்தவர் விண்ணப்ப படிவம்