இந்த செயலியின் உருவாக்கம் & மேம்பாட்டிற்கான உதவிகளையும் , 
ஒத்துழைப்புகளையும் நல்கிவரும் அனைவருக்கும் நன்றிகள் கோடி

Coordinators TEAM


பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு பயன்பட்டு வரும்
இந்த  இணையவழி கல்வி வானொலி [வலையொலி] - Online KalviRadio எனும் எளிமையான , வலிமையான தொழில்நுட்பத்தை கல்வி துறைக்கு  அர்ப்பணிக்க காத்திருக்கிறோம்.
கேட்டுக்கொண்டே கற்கலாம்..
கேட்டுக்கொண்டே எழுதலாம்..
மாணவர்களும் பங்குபெறலாம்,
சுயகற்றல் மேற்கொள்ளலாம்.
ஆசிரியர்களுக்கும் வகுப்பறையில்
கற்பித்தல் செயல்பாட்டிற்கும் பயன்படுகிறது.

 கட்டணம் இல்லை, விளம்பரம் இல்லை , வியாபார நோக்கம் இல்லை.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முன்னெடுப்பாக

அரசு பள்ளி ஆசிரியர்களின்

தன்னார்வக் கூட்டு முயற்சி இது....

by Online KalviRadio TEAM 
@KR Team - Education Materials Corner
Teachers , Volunteers, Friends..
 

உருவாக்கம் & ஒருங்கிணைப்புநல்லாசிரியர் ஆ.கார்த்திக்ராஜாஇடைநிலை ஆசிரியர்,PUMS-கத்தாழை, புவனகிரி ஒன்றியம்,
கடலூர் மாவட்டம் . Cell - 7904163487
மாலை 6 மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும்