அக்டோபர் 04 முதல் அக்டோபர் 10 வரை தொழில் வழிகாட்டுதல் வாரத்தை கொண்டாடுவதற்காக,

மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது

பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி ஆகும்.


*ஆன்லைன் விண்ணப்பம் 23 ஆகஸ்ட் 2021 முதல் 12 செப்டம்பர் 2021 வரை கிடைக்கும்.

*போட்டி விவரங்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.

*தரம் 9,10 மற்றும் 11

பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி ஆகும்

மாவட்ட மட்டம்

1வது 5,000/-

2 வது 3,000/-

3 வது 2,/-000


தேசிய மட்டம்

1வது 25,000/-

2 வது 15 000

3 வது 10 000


(10 போட்டியாளர்களுக்கு 3000 ஒவ்வொரு பரிசும்)

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பரிசு சான்றிதழ்கள்

விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.