புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

வினாடி வினா போட்டி - விதிமுறைகள்:
மாணவர்கள் தங்களது பெயர், வரிசை எண், வகுப்பு, பிரிவு, பாடப்பிரிவுகளை கட்டாயம் நிரப்ப வேண்டும்.
மாணவர்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்த பிறகு NEXT பொத்தானை அழுத்தவும். பிறகு, வினாக்களுக்கு விடை அளிக்கவும்.
கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களுக்குள் வினாடி வினா தேர்வை முடிக்க வேண்டும்.கூடுதல் நேரம் தரப்பட மாட்டாது.
அனைத்து வினாக்களுக்கும் விடையளித்த பிறகு SUBMIT(சமர்ப்பி) பொத்தானை அழுத்தவும்.
(குறிப்பு: மாணவர்கள் தகவல்களை சரியாகப் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் விடைத்தாள் திருத்த படமாட்டாது.)
ஒவ்வொரு வினாவிற்கும் தலா ஒரு மதிப்பெண் வீதம் 20 வினாக்களுக்கு 20 மதிப்பெண்கள்.
தேர்வை மேற்கொள்ளும் போது, ஏதேனும் தொழில்நுட்ப பிரச்சினை இருப்பின் படமாக (Screen shot) எடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.( Email : anaimalairawe2021@gmail.com)
வினா அமைப்பு: சரியான விடையை தேர்வு செய்தல்.
மொழி : தமிழ்.
போட்டியை ஆரம்பிக்க "தொடங்கு" பொத்தானை கிளிக் செய்யவும்
👇👇👇
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா
இணைய சான்றிதழ்கள்