Academic year 2018
1230
MISS.S. BAMINI (2015/A/010)
நெற்பயிற்செய்கையில் பீடைநாசினிகளின் பாவனை ஏற்படுத்திய சமூகபொருளாதார தாக்கம் - கரைச்சி பிரதேச செயலகத்தை சிறப்பாக கொண்ட ஆய்வு
TRANSLATION - SOCIO – ECONOMIC IMPACT OF PESTICIDES IN PADDY CULTIVATION - WITH SPECIAL REFERENCE OF KARACHCHI DN DIVISION.
1231
MR.B.JASITHARAJ (2015/A/034)
அதிகாரப் பகிர்வும் அபிவிருத்தியும் - வடமாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.
TRANSLATION - POWER DEVOLUTION AND DEVELOPMENT - A STUDY BASED ON THE NORTHERN PROVINCE
1232
MISS.U. JATHUSHA (2015/A/035)
வலைப்பாடு கிராமதத்தில் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தில் கடற்பாசி வளர்ப்பின் தாக்கம்.
TRANSLATION - THE IMPACT OF SEAWEED FARMING ON PROGRESS OF LIVING STANDARD OF PEOPLE IN VALAIPPADU VILLEGE
1233
MISS.J. SAHANA (2015/A/037)
பாடசாலை மாணவர்களது ஓழுங்கற்ற வரவில் குடும்பங்களின் பொருளாதாரக்காரணிகளின் தாக்கம்.
மட்டகளப்பு கல்வி வலய மண்முனை வடக்கு வகை II பாடசாலைகளை அடிப்படையாக கொண்டது.
TRANSLATION - IMPACT OF ECONOMIC FACTORS ON IRREGULAR ATTENDANCE OF SCHOOL STUDENTS – A SPECIAL REFERENCE TO ZONAL EDUCATION MANMUNAI NORTH TYPE TWO SCHOOLS OF BATTICOLA
1234
MISS.S.KAJALAKSY (2015/A/046)
அரசாங்க உதவித்திட்டங்களும் வறிய மக்களின் வாழ்க்கைத்தரமும். (சுழிபுரம் கிழக்கு – J/174 கிராமசேவகர் பிரிவை சிறப்பாக கொண்ட ஆய்வு
TRANSLATION - GOVERNMENT WELFARE PROGRAMS AND THE LIVING STANDARDS OF POOR – A SPECIAL REFERENCE TO J/174 CHULIPURAM EAST GN DIVISION.
1235
MISS.K. VENUGA (2015/A/055)
வணிக வங்கிகளின் நெல் விவசாயக் கடனும் நெல் விவசாயிகளின் கடன் மீளளித்தல் நிலையும் - பூநகரி பிரதேச செயலர் பிரிவை மையமாக கொண்ட ஆய்வு
TRANSLATION - AGRICULTURAL LOANS OF COMMERCIAL BANKS AND DEBT REPAYMENT STATUS OF PADDY FARMERS - BASED ON THE POONAKARY DIVISIONAL SECRETARIAT
1236
MISS.S. KARTHIKA (2015/A/059)
மீனவர்களின் வருமானத்தில் இடையீட்டாளர்களின் செயற்பாடுகள் - கற்கோவளம் கிராமத்தை மையமாகக் கொண்ட ஆய்வு
TRANSLATION - ACTIVITIES OF INTERMEDIARIES ON INCOME OF FISHERMEN - A STUDY IN KATCOVALAM VILLAGE
1237
MISS.K. KETHA (2015/A/064)
இலங்கை தாராளமயமாக்கப்பட்டதற்கு பின்னர் அரசாங்க செலவிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்புத்தன்மையை ஆராய்தல் - ஒரு காலரீதியான பகுப்பாய்வு
TRANSLATION - THE RELATIONSHIP BETWEEN GOVERNMENT EXPENDITURE AND ECONOMIC GROWTH AFTER LIBERALIZATION IN SRI LANKA - A TIME SERIES ANALYSIS
1238
MISS.T. KIRUSNALIYA (2015/A/068)
கொரோனா வைரஸ் பரவலின் நிமிர்த்தம் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கின் சமூக பொருளாதார தாக்கங்கள் - ளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவை மையப்படுத்திய ஓர் விசேட ஆய்வு
TRANSLATION - THE SOCIO – ECONOMIC IMPACTS OF CURFEW ENFORCEMENT DUE TO OUTBREAK OF CORONA VIRUS - A SPECIAL STUDY CENTERED ON THE URUTHIRAPURAM NORTH GRAMA NILADHARI DIVISION
1239
MISS V.KOWSIYA (2015/A/074)
நெல் உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் காரணிகள் - முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவு குறித்த ஓர் ஆய்வு.
TRANSLATION - FACTORS INFLUENCEING IN PADDY PRODUCTION - A STUDY BASED ON MARITIMEPATTU DIVISIONAL SECRETARIAT
1240
MISS.M. KUMUTHUCHALI (2015/A/077)
பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் வகிபாகம் - பதுளை மாவட்டத்தின் அல்துமமுல்லை கிராம சேவகர் பிரிவை மையப்படுத்திய ஆய்வு.
TRANSLATION - THE ROLE OF WOMEN IN ECONOMIC PROGRESS - WITH SPECIAL REFERENCE TO HALDUMMULLA GRAMA NILADHARI DIVISION IN BADULLA DISTRICT
1241
MISS.M. PUSPAROSI (2015/A/097)
சிறுதொழில் முயற்சியாளர்களின் வளர்ச்சியில் வர்த்தக வங்கிக் கடன்களின் பங்களிப்பு - கிளிநொச்சி மாவட்டத்தின் கோரக்கன்கட்டு கிராமசேவகர் பிரிவை சிறப்பாக கொண்ட ஆய்வு.
TRANSLATION - CONTRIBUTION OF COMMERCIAL BANK LOANS TO THE GROWTH OF SMALL BUSINESS ENTREPRENEURS - A SPECIAL REFERENCE TO KORAKKANKA GRAMA NILADHARI DIVISION IN KILINOCHCHI(KN/48)
1242
MR.P.NAVANEETHAN (2015/A/103)
கிராமிய பொருளாதாரத்தில் முறைசாரா நிதியியல் முறைமையின் வகிபங்கு (உரும்பிராய் கிழக்கு J/266 பிரதேசத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு.
TRANSLATION - THE ROLE OF INFORMAL FINANCIAL SECTOR IN RURAL ECONOMY - STUDY FOCUSED ON URUMPIRAI EAST J/266 GN DIVISION
1243
MISS R. NINTHUYA (2015/A/107)
வீட்டுத்திட்ட பயனாளிகளும் கடன்சுமையும் - கோம்பாவில் கிராம பெண்தலைமைத்துவ குடும்பங்களை மையமாக கொண்ட ஆய்வு.
HOUSING SCHEME BENEFICIARIES AND DEBT BURDEN - A STUDY BASED ON WOMEN HEADED HOUSE HOLDS IN KOMBAVIL VILLAGE.
1244
MISS.M. NUSANTHINY (2015/A/117)
சிறிய மற்றும் தடுத்தர பெண் முயற்சியாண்மையும் பேண்தகு அபிவிருத்தியும் - தென்மராட்சிப் பிரதேசத்தை மையமாக கொண்ட ஆய்வு.
TRANSLATION - SMALL AND MEDIUM WOMAN ENTREPRENEURSHIP AND SUSTAINABLE DEVELOPMENT - A STUDY FOCUSED ON THE THENMARACHCHI REGION
1245
MISS.M. S. F. SANEEHA (2015/A/149)
1970 தொடக்கம் 2019 வரையான இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு - கால தொடர் பகுப்பாய்வு
TRANSLATION - CONTRIBUTION OF OF TOURISM EARNING ON ECONOMIC GROWTH IN SRI LANKA DURING 1970-2019 - A TIME SERIES ANALAYSIS
1246
MISS.S. PAVITHRA (2015/A/165)
பொருளாதாரத்தில் பெண்களின் வகிபங்கு - இலங்கை குறித்த பொருளியலளவைப் பகுப்பாய்வு.
TRANSLATION - ROLE OF WOMEN IN ECONOMY: AN ECONOMETRICS ANALYSIS IN SRI LANKA.
1247
MISS.S. DHARSHIKA SHALINI (2015/A/169)
இரத்தினபுரி மலையக தொழிலாளர்களின் உள்ளக இடம்பெயர்வு - கலவான பிரதேச செயலகர் பிரிவினை மையமாக கொண்ட ஆய்வு.
TRANSLATION - INTERNAL DISPLACEMENT OF UPCOUNTRY WORKERS IN RATNAPURA - BASED ON KALAWANA DIVISIONAL SECRETARIATE.
1248
MISS.S. AJITHA (2015/A/176)
வாழ்க்கைத்தர முன்னேற்றத்தில் அரசநிறுவனங்களினதும் அரசசார்பற்ற நிறுவனங்களினதும் பங்கு - கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலகம் குறித்த ஆய்வு.
TRANSLATION - ROLE OF GOVERNMENT ORGANIZATIONS & NON GOVERNMENT ORGANIZATION IN THE IMPROVEMENT OF LIVING STANDARD - SPECIAL REFERENCE TO KANDAWALAI DIVISIONAL SECRETARIATE IN KILINOCHCHI DISTRICT.
1249
MR.T.SUJANTHAN (2015/A/190)
கிராம அபிவிருத்தியில் கிராமிய பெண்களின் பங்களிப்பும் மற்றும் அவர்களின் உரிமையும் -
தோட்டவெளி MN/62 கிராமசேவகர் பிரிவை சேர்ந்த ஜோசப்வாஸ் நகர் கிராமத்தை மையமாக கொண்ட ஆய்வு.
TRANSLATION - CONTRIBUTION OF RURAL WOMEN IN RURAL DEVELOPMENT AND THEIR RIGHTS - A STUDY FOCUSED ON THE VILLAGE OF JOSEPVAZ NAGAR (THODDAVELI MN/62) IN MANNAR DISTRICT.
1250
MISS.E. SUSEEBAH (2015/A/196)
கூலித்தொழிலாளர்களின் தொழில் நிலையும் வாழ்க்கைத்தரமும் - J/280 வாதரவத்தை கிராமத்தை மையமாக கொண்ட ஆய்வு.
TRANSLATION - EMPLOYMENT STATUS AND STANDARD LIVING OF WAGE LABOURERS - A SPECIAL REFERENCE TO J/280 VAYHARAWATHAI GN DIVISION
1251
MISS.S.THANUSIYA (2015/A/200)
வறுமையின் பரிமாணமும் பல்பரிமாண வறுமைச்சுட்டெண்ணும் - மருதநகர் KN/24 கிராமசேவகர் பிரிவின் சமுர்த்திப் பயனாளர்களை மையமாக கொண்ட ஆய்வு.
TRANSLATION - DIMENSION OF POVERTY AND THE MULTIDIMENSIONAL POVERTY INDEX - BANSED ON SAMURDHI BENEFIEARIAS AT MARUTHANAGAR
1252
MISS.J. USHANTHINY (2015/A/216)
உயர்தர மாணவர்களின் பெறுபேறும் கையடக்க தொலைபேசி பாவனையும் - திருக்கோவில் பிரதேச செயலகத்தை அடிப்படையாக கொண்டது.
TRANSLATION - THE USAGE OF MOBILE PHONE AMONG ADVANCED LEVEL STUDENTS AND THEIR ACHIEVEMENT THE - A SPECIAL REFERENCE TO THIRIKKOVIL D.S DIVISION
1253
MISS.K. KIRUSHNAVI (2015/A/222)
கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் பங்களிப்பு -அச்சுவேலி மேற்கு (J/287 கிராமசேவகர் பிரிவினை மையமாக கொண்ட ஆய்வு.
TRANSLATION - THE CONTRIBUTION OF ATCHCHUVELY INDUSTRIAL ESTATE TO THE LIVELIHOOD OF THE RURAL PEOPLE - A STUDY FOCUSED ON ATCHCHUVELY WEST J/287 G.N.DIVISION
1254
MISS.V.VIJAYASUMANGALI (2015/A/224)
பாற்பண்ணை முயற்சியாளர்களின் வளர்ச்சியின் மீது நுண்நிதியின் சமூக பொருளாதார செல்வாக்கு: கிளிநொச்சி மாவட்டத்தின் கோரக்கன்கட்டு கிராமசேவகர் பிரிவை சிறப்பாக கொண்ட ஆய்வு.
TRANSLATION - THE SOCIO-ECONOMIC INFLUENCE OF MICRO FINANCE ON GROWTH OF DAIRY ENTREPRENEURS - A SPECIAL REFERENCE TO KORAKKANKATTU G.N DIVISION IN KILLINOCHCHI
1255
MISS.S.VINOJA (2015/A/227)
TRANSLATION - GREEN TOURISM INITIATIVE IN NUWARA ELIYA - RESPONSE FROM HOTEL INDUSTRY.
1256
MISS.P.VITHUJA (2015/A/228)
மாணவர்களின் கல்வி மீது பொன்னாவெளி கிராமசேவகர் பிரிவிலுள்ள குடும்பங்களின் பொருளாதார நிலை ஏற்படுத்திய தாக்கம்.
TRANSLATION - THE IMPACT OF ECONOMIC POSITION OF FAMILIES OF POONNAVELI GN DIVISION ON EDUCATION OF THE STUDENTS.
1257
MISS.R. NIVETHIKA (2015/A/249)
வாழ்க்கைத்தரத்தின் மீது நுண்நிதியின் தாக்கம் - ஏழாலை வடக்கு J/205 கிராமசேவகர் பிரிவு குறித்த ஓர் ஆய்வு
TRANSLATION - IMPACT OF MICROFINANCE ON STANDARD OF LIVING - A SPECIAL REFERENCE TO EARLALAI NORTH J/205 G.S DIVISION
1258
MR.A.J. LEMBERT (2015/A/250)
முசலி பிரதேசத்தின் கடலட்டை உற்பத்தியும் சந்தைப்படுத்தல் பிரச்சனைகளும்.
TRANSLATION - PRODUCTION OF SEA CUCUMBER IN MUSALI AREA AND THE CHALLENGES OF MARKETING.