M U G I L


Books | Profile | Works

சமீபத்திய புத்தகங்கள்

செங்கிஸ்கான்

மாவீரன் அலெக்‌சாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரியது செங்கிஸ்கானின் மங்கோலியப் பேரரசு. அன்றைய ரோமப் பேரரசைவிட இரண்டு மடங்கு பெரியது. சாதாரண ஒரு பழங்குடி இனத்தில் பிறந்த சாமானியன் ஒருவன், மாபெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்த ஆச்சர்ய சரித்திரம். 

செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.


M.R. ராதாயணம்

'வாய்யா நீலகண்டா!
ராமச்சந்திரனைச் சுட்டேன்.
அவனும் சாவலை.
என்னைச் சுட்டுக்கிட்டேன்;
நானும் சாவலை.
என்னய்யா துப்பாக்கி
கண்டுபிடிக்குறானுங்க?
இந்தத் துப்பாக்கியை
வைச்சுக்கிட்டுத்தான்
சைனாக்காரனை
ஓட்டப்போறாங்களா?'

- டைரக்டர் ப. நீலகண்டனிடம் எம்.ஆர். ராதா

ஓர் அபூர்வமான கலைஞனின் அசத்தலான வாழ்க்கை.

 

 யூதர்கள்

5000 வருடச் சரித்திரம்.
அருமையான கலாசாரப் பின்புலம்.
வண்ணமயமான வாழ்க்கை,
பண்டிகைகள்.
ஆனால் வரலாற்றில் மட்டும்
எத்தனை ரத்தம்!

யூதர்களின் வரலாறும் வாழ்க்கையும்

 

 

 

*** 

 

புத்தகத்தை வாங்க

 

 

 

 

புத்தகத்தை வாங்க