சிவன் கோவில்கள்-விளந்தை

LORD SHIVA

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்;
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்;
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.
சைவர்களின் தலைவனாக வழிபடக்கூடிய கடவுள் வடிவமே சிவன்.
முதல்வன் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் மிக பெரிய தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது.
 சிவன் உருவாய் (நடராசன்), அருவுருவாய் (சிவலிங்கம்), அல்லுருவாய் நமக்குக் காட்சி அளிக்கிறார். சிவனுக்குப் பிறப்பு இறப்பு இல்லை. இருவினையும் இல்லை

Main Temple in ANDIMADAM-VILANDHAI, Ariyalur-Dt in Tamil Nadu is dedicated to
Lord SHIVA which was built well before 11th century by
CHOLA'S


 
agasthiyar
Totally five Siva lingams ( அகத்தியர் பிரதிஸ்டை செய்த ) located around this main temple.

MAIN VIEW
SIVA SIVA

வில்வ மரங்கள் அடர்ந்த காடு விளத்தை என பெயர் பெற்றது
 அகதியர் தங்கி இங்கு பாடசாலை நடத்தியதால் ஆண்டிமடம் என பெயர் பெற்றது.

Comments