Home

அன்பர்களே
 
கடந்த பல வருடங்களாக நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றை அனைவரும் படித்து மகிழ இந்த மின்மனையை கட்டமைத்துள்ளேன். படிப்படியாக பல கட்டுரைகளை சேர்த்து வளமான ஓர் மனையாக இதனை ஆக்கியுள்ளேன்.
 
இங்கு பெரும்பாலும் தத்துவம்,ஆகம உளவியல், நுண்பொருள்ஆய்வு,  சுமேரியத் தமிழ், வேதத் தமிழ், தெய்வத் தமிழ் கட்டுரைகள்,கவிதைகள்,நூல்கள் மேலும் ஆய்வு தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
 
எல்லொரும் இலவசமாக படித்து பயனடைய இவ்வலைத்தளம் உதவும் என்பதில் ஐயமில்லை.
 
 
அன்பன்
முனைவர் கி. லோகநாதன் @  உலகன்




Dear Friends
 
I have created this website to upload my essays,poetry, books  and monographs that I have written both in Tamil and English. I want these writings to be freely available to all those interested in philosophy, psychology, metaphysics, Sumerian Tamil,Vedic Tamil and studies of Sacred Tamil literature matters.

Dr K.Loganathan   @ Ulagan


Website counter
Free Counter
The following text will not be seen after you upload your website, please keep it in order to retain your counter functionality


Subpages (1): Thirumantiram