தீவிரவாதி


எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும்... 

முதல்பக்கம்

 

அறிமுகம்:

 

இத்தனை பெரிய வையக விரிவு வலையில் எனக்கென்று ஒரு முகவரி தேவை என தோன்றியது. அத்துடன், நான் அதிகம் பயன்படுத்தும் சுட்டிகளை சேகரிக்க ஒரு இடமும் தேவைப் பட்டது. 

 

ஒரே கல்லில் இரண்டு மாங்காய். உருவாக்கி விட்டேன் இந்த வலைப் பக்கத்தை...

 

நான் யார்?

 

 துணுக்கு:

 

இதில் அவ்வப்பொழுது நிகழும் தமிழ் சம்மந்தப் பட்ட தொழில்நுட்ப விஷயஙளையும் இங்கே சுட்டிகள் மூலமாகவோ விவரங்களுடனோ சேகரிக்கப்படும். 

~::~ தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல்:

 

 

சங்க காலம்  
  அகநானூறு -
ஐங்குறு நூறு -
கலித்தொகை -
குறிஞ்சிப்பாட்டு கபிலர்
குறுந்தொகை -
திருமுருகாற்றுப்படை நக்கீரர்
மலைபடுகடாம் பெருங்குன்றுப் பெருங்கசீகனார்
மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார்
பொருநராற்றுப்படை முத்தமக் கண்ணியார்
பொரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
முல்லைப்பாட்டு நப்பூதனார்
புறநானூறு -
பதிற்றுப்பத்து -
பரிபாடல் -
சிறுபாணாற்றுப்படை நத்தானார்
தொல்காப்பியம் தொல்காப்பியர்
நற்றிணை - பலர் -
நெடுநல்வாடை நக்கீரர்
பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
   
2ம் நூற்றாண்டு  
  சிலப்பதிகாரம் இளங்கோவடிகள்
திருக்குறள் திருவள்ளுவர்
   
4ம் நூற்றாண்டு  
  திரிகடுகம் நல்லாதனார்
முதுமொழிக்காஞ்சி கூடலூர் கிழார்
   
5ம் நூற்றாண்டு  
  இன்னா நாற்பது கபில தேவர்
இனியவை நாற்பது புதனை செந்தனார்
களவழி நாற்பது பொய்கையார்
   
6ம் நூற்றாண்டு  
  கார் நாற்பது மதுரை கண்ணங் கூத்தனார்
அற்புதத் திருவந்தாதி காரைக்கால் அம்மையார்
ஆச்சாரக் கோவை பெருவாயின் முல்லையார்
ஏலாதி கணித மேதாவியார்
ஐந்திணை எழுபது மூவாதியர்
ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது கண்ணஞ் சேத்தனார்
திணைமாலை நூற்றியைம்பது கணித மேதாவியார்
திருமந்திரம் திருமூலர்
உமுத்த திருப்பதிகம் காரைக்கால் அம்மையார்
முத்தொள்ளாயிரம் ?
பழமொழி நாணூறு மூன்றுறை அரையனார்
கைந்நிலை புல்லங்காடனார்
சிறுபஞ்சமூலம் காரியாசான்
நாலடியார் ?
நான்மணிக்கடிகை விழம்பி நாகனார்
     
7ம் நூற்றாண்டு  
  பாண்டிக்கோவை ?
தேவாரம் - பலர் -
நாலாயிர திவ்ய பிரபந்தம் - பலர் -
   
8ம் நூற்றாண்டு  
  பெருங்கதை கொங்குவேழியர்
இறையனார் அகப்பொருள் இறையனார்
   
9ம் நூற்றாண்டு  
  கம்ப இராமாயணம் கம்பர்
அவிநயம் அவிநயனார்
திருக்கோவையார் மாணிக்கவாசகர்
திருக்கைலாய நயனஉலா சேரமான் பெருமள் நாயனார்
தமிழ் நெறி விளக்கம் ?
மாவிந்தம் பெருந்தேவனார்
பரத வெண்பா பெருந்தேவனார்
வளையாபதி ?
புறப்பொருள் வெண்பா மாலை இயன் அரித்தனார்
சீவக சிந்தாமணி திருத்தக்க தேவர்
நந்திக் கலம்பகம் ?
பஞ்ச மரபு அரிவனார்
   
10ம் நூற்றாண்டு  
  பழநிக் கோவை ?
வாமன சரிதை ?
அமிதாபதி அமிதாபதியுதையர்
அதிசய பிள்ளையார் பிரபந்தங்கள் நம்பியாண்டார் நம்பி
குண்டலகேசி ?
திருப்பதிக்கோவை ?
பிங்கல நிகண்டு பிங்கலர்
சிங்கேந்திர மாலை உபேந்திரச்சாரியார்
சூளாமணி தொல்லமொழித் தேவர்
   
11 நூற்றாண்டு  
  கூடல் சங்கமத்துப் பரணி ?
கோபத்துப் பரணி ?
கல்லாடம் கல்லாடனார்
கணநூல் பொண்ணவன்
குலோத்துங்க சோழன் சரிதை கவிக்குமுத சந்திர பாண்டியன்
யாப்பெருங்களம் அமிதசகரர்
யாப்பெருங்களக் காரிகை அமிதசகரர்
வீரசோழியம் புத்தமித்திரனார்
   
12ம் நூற்றாண்டு  
  அஷ்டதச புராணம் பாராஸமாயகோலாரி மாமுனி
அம்பிகாபதிக் கோவை  அம்பிகாபதி
அருங்கலச்செப்பு  ?
அரும்பேயத்தொல்லாயிரம்  ஒட்டக்கூத்தர்
உத்தர காண்டம்  ஒட்டக்கூத்தர்
குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்  ஒட்டக்கூத்தர்
தக்கையாப் பரணி  ஒட்டக்கூத்தர்
மூவர் உலா  ஒட்டக்கூத்தர்
ஆத்திச்சூடி  அவ்வையார்
மூதுரை  அவ்வையார்
கொன்றை வேந்தன்  அவ்வையார்
நல்வழி  ஔவையார்
இராமாணுஜ நூற்றந்தாதி  திருவாரன்காட்டமுத்தனார்
கலிங்கத்துப் பரணி  செயன்கொண்டார்
கன்னிவன புராணம்  பாராஸமாயகோலாரி மாமுனி
செய்ககுத்தன் கதை  குநாத்தன்
வச்சாத்தொல்லாயிரம்  ?
வசநந்தி மாலை  குணவீர பண்டிதர்
வின்னனு சாரம்  அருநாச்சலப் பெருமாள் எம்பெருமானார்
திருப்புகலூர் அந்தாதி  நேர்குன்றவனார்
திருக்களிற்றுப்பாடியார்  திருக்கடவூர் உய்யவன்த தேவர்
திருக்கருகை மாண்மியம்  திருக்கருகை பெருமாள் கவிராயர்
தண்டி அலங்காரம்  தண்டியாச்சாரியார்
நாணாதிசவிதி  அருநாச்சலப் பெருமாள் எம்பெருமானார்
சடகோபர் அந்தாதி  கம்பர்
சரஸ்வதி அந்தாதி  கம்பர்
சிந்தாமணிப் பரிபாடல்  கந்தியார்
பெரியபுராணம்(திருத்தொண்டர் புராணம்)*  சேக்கிழார்
பூம்புலியர் நாடகம்  பாராஸமாயகோலாரி மாமுனி
பிரமேயசாரம்  அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
நேமிநாதம்  குணவீர பண்டிதர
   
13ம் நூற்றாண்டு  
  அகப்பொருள் விளக்கம் நற்கவிராச நம்பி
இரணியவதைப் பரணி  ஆதிச்ச தேவர்
இருபா இருபது  அருணந்தி சிவம்
இருமுப்பத்தரியபதி  வடகுட்டிருவிதிப் பிள்ளை
உண்மை விளக்கம்  மனவாசங் காத்தனார்
குலோத்துங்கசோழன் கோவை  ?
தஞ்சைவானன் கோவை  பொய்யாமொழிப் புலவர்
யசோதர காவியம்  ?
தனிப்பாடல்  சத்திமுற்றப் புலவர்
சங்கரசோழன் உளா  ?
சிவஞான போதம்  மெய்க் கண்டார்
சிவஞான சித்தியார்  அருணந்தி சிவம்
பரமார்த்த தரிசனம்  பட்டினத்தார்
நளவெண்பா  புகழேந்திப் புலவர்
நன்னூல்  பவனன்தி முனிவர்