Home

தமிழ்நாடு பிராமணர் சங்கம் [பதிவு]
சென்னை மாவட்டம் > திருவான்மியூர் கிளை
N.No.19, Old.No L -18, 3rd தெரு  (மே) காமராஜர் தெரு, திருவான்மியூர் சென்னை 600041.
Ph: 24412896   2441 2175  2441 7700
---------------------------------------------------------------------------------

2015-2016
Click on the images below for enlarged view

13.6.2015  முப்பெரும் விழா 

 
 
 


2015  நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் - அமரபாரதி கல்யாண மண்டபம்

12, மேற்கு குளக்கரை தெரு திருவான்மியூர் சென்னை 600041
---------------------------------

17.01.2015 and 18.01.2015 - சனி, ஞாயிரு
             திரு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம்
26.01.2015 - திங்கக்கிழமை 
              குடியரசுதின விழா காலை 11 மணி முதல் அன்னதானம்
28.03.2015 சனிக்கிழமை மாலை 6.00 to 8.00 
              ஸ்ரீ ராம நவமி பூஜை பின்னர் நாமசங்கீர்த்தனம் 
                - by அமரபாரதி ஸத்சங்கம்
21.03.2015 - செவ்வாய்க்கிழமை
              ஸ்ரீ மருந்தீஸ்வரர் ஆலயம் தேர்த்திருவிழா
              தண்ணீரப்பந்தல் காலை 8 மணி முதல்
** ஒவ்வொரு ஆங்கில மாதமும்
                             முதல் வெள்ளிக்கிழமை 
மாலை 5 மணி முதல் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம ஜெபமும் 
                                முதல் சனிக்கிழமை 
மாலை 5 மணி முதல் ஸ்ரீ விஷ்நுசஹஸ்ரநாம பெபமும் நடைபெறும்.

 

                 எல்லா மாத திருவாதிரை நக்ஷத்ர நாளன்று
காலை 7 மணிக்கு ஸ்ரீ மருந்தீஸ்வரர் ஆலயம் த்யாகராஜர் சன்னதியில்
மஹன்யாசம் ஸ்ரீருத்ரம் சமகம் சூக்த ஜெபம்

 

மற்ற விபரங்களுக்கு அடையாறு டைம்ஸ் / அடையாறு டாக் மற்றும் இதர நாளிதழ்களை பார்க்கவும்

2014

14.04.2014  திங்கட்கிழமை 4 மணி 
                             ஜெய வருட பஞ்சாங்க படனம் பின்னர் நாம சங்கீர்த்தனம்
04.05.2014 - ஞாயிற்றுக்கிழமை
                            ஸ்ரீ சங்கர ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி
                           காலை 6 மணி முதல்   மகான்யாஸம் ஸ்ரீ ருத்ரம் சமகம் 
             தோடாஷ்டகம் ஜபம் ஸ்ரீ விஷ்ணு சஹாஸ்ரநாம ஜபம் 
             நடைபெரும[ நடைபெறும் [இடம் வேதாகம பாடசாலை]
11.05.2014 - சனிக்கிழமை
             மஷ்டி தர்ம உபநயனம் காலை 6 மணி முதல்
14.06.2014 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு 
             முப்பெரும் விழா - 
 நலிந்த மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகம் உதவித்தொகை வழங்குதல்   
10th +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவரகளுக்கும் சமஸ்க்ருதம் தமிழ் மொழிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் சமூகத்தொண்டு சங்கீதம் கலை மருத்துவம் போன்ற துறையில் சேவை செய்யும் பெரியோர்களைக் கௌரவித்தல்
30.07.2014 - 5 PM புதன் கிழமை
             திரு ஆடிப்பூரம் 108 ஸுவாஸினிகள் பங்குபெறும் திருவிளக்கு பூஜை
1.08.2014 - ஞாயிற்றுக்கிழமை
             ருக் உபாகர்மா கால 7 மணிக்கு
             யஜூர் உபாகர்மா முதல் பிரிவு 8.30 மணிக்கு 
             10.35 முதல் இரண்டாம் பிரிவு ஹோமத்துடன்
18.09.2014 - வியாழன் முதல் ஞாயிறு 21.09.2014 வரை 
             தர்ம சாஸ்திர பரிபாலன பீக்ஷாவந்தண சமிதியுடன் இணைந்து                         
             வேத சம்மேளனம் நடைபெறும்
27.09.2014 - சனிக்கிழமை [புரட்டாசி] காலை 8 மணி முதல் 
             ஸ்ரீ விஷ்ணு சஹாஸ்ரநாம ஜெபம் சஹஸ்ரநாம அர்ச்சனை
** ஒவ்வொரு ஆங்கில மாதமும்
முதல் வெள்ளிக்கிழமை 
மாலை 5 மணி முதல் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம ஜெபமும் 
முதல் சனிக்கிழமை 
மாலை 5 மணி முதல் ஸ்ரீ விஷ்நுசஹஸ்ரநாம பெபமும் நடைபெறும்.

 

எல்லா மாத திருவாதிரை நக்ஷத்ர நாளன்று
காலை 7 மணிக்கு ஸ்ரீ மருந்தீஸ்வரர் ஆலயம் த்யாகராஜர் சன்னதியில்
மஹன்யாசம் ஸ்ரீருத்ரம் சமகம் சூக்த ஜெபம்

 

மற்ற விபரங்களுக்கு அடையாறு டைம்ஸ் / அடையாறு டாக் மற்றும் இதர நாளிதழ்களை பார்க்கவும்


K K கணபதி                                  M G நாகேஸ்வரன்

தலைவர்                               பொது காரியதரசி