Home

  SHREE MYLAI KARPAGAMBAL THUNAI

தமிழ்நாடு பிராமணர் சங்கம் [பதிவு]  மயிலாப்பூர் கிளை சென்னை மாவட்டம்

     
  7.4.2018 
ஸ்ரீ விளம்பி வருஷ பஞ்சாங்க வெளியீட்டு விழா 2018
=========================== 
13.8.2017 மயிலாப்பூர் கிளை 
ஆடி மாதம் அம்மனுக்கு வளையல் அலங்காரம் மற்றும்
லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் 


=============================

2016

YouTube Video 

25.4.2016 திங்கள் கிழமை சமஷ்டி உபநயனம் 
Click on the following image for enlarged view >

 
 

நாள்: 08-11-2015 , ஞாயிற்றுக்கிழமை-காலை 10-00 மணி

 

2015 : தீபாவளி  வஸ்த்ர தானம் 
நாள்: 08-11-2015 , ஞாயிற்றுக்கிழமை-காலை 10-00 மணி
இடம் : ரமண கேந்த்ரா 41,அலமேலுமங்காபுரம் சென்னை -
தலைமை : ஸ்ரீமதி வி.ஆர்.ஜி.ராஜி : தலைவர் - மயிலாப்பூர் கிளை

வஸ்த்ர தானம் வழங்கி வாழ்த்துரை வழங்குபவர்
பிரபல எழுத்தாளர், இயக்குனர்
ஸ்ரீமான்.சித்ராலயா கோபு அவர்கள்.

முன்னிலை: பம்மல் ஸ்ரீ  ராமகிருஷ்ணன் - மாநில பொது செயலாளர்
ஸ்ரீமதி பத்மாகோபால் - மாவட்டத் தலைவர்
சிறப்பு அழைப்பாளர்கள்

  ஸ்ரீ எஸ்.பி.சங்கரன்       ஸ்ரீ கே.ஆர்.கணேஷ்   ஸ்ரீமதி.கல்யாணி ரவிச்சந்திரன்
  மாவட்டப் பொது செயலாளர்        மாவட்டப் பொருளாளர்      மாவட்ட மகளிரணி செயலாளர்
                        மற்றும் அனைத்து மாவட்ட, கிளை நிர்வாகிகள்.
  மேற்படி நிகழ்ச்சிக்கு  அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.
                                                   நன்றி! 
         க்ரோம்பேட்வெங்கட்        ஜி.ராஜேஷ்நாராயண்     பி.வி.எஸ்.ஆத்ரேயன்
                பொது.செயலாளர்                                  பொருளாளர்                   செயலர் - இளைஞரணி
விஜயலக்ஷ்மி                    நளினிபரதன்         வத்சலா ராம்கோபால்
             செயலாளர்[மகளிரணி]                அ. செயலாளர்                  இ. செயலர்[மகளிரணி
 

Vastra Dhanam 2015


 
 

DEEPAVALI GIFTS


அன்புடையீர்! நமஸ்காரம்.

எங்களது கிளையின் மன்மத வருஷ பஞ்சாங்க வெளியீட்டு விழா அழைப்பிதழினை இத்துடன் இணைத்துள்ளேன். 
இந்த அழைப்பினை நேரில் அழைத்ததுபோல் பாவித்து மேற்படி விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்து என்னையும் கெள்ரவிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 மன்மதப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி
இங்ஙனம்என்றும் பிராமண சேவையில்  வி.ஆர்,ஜி. ராஜி  தலைவர் , மயிலாப்பூர் கிளை.  88257 74033

 


22.2.2015 
        SAMASHTI UPANAYANAM
Click on the Invite below  for enlarged view of invite >
 


 

 மாவட்ட, கிளை நிர்வாகிகள் அனைவருக்கும், 
நமஸ்காரம்
மார்கழி மாதம் ஆன்மீக மாதம் . 
மாதம் முழுதும் நீங்கள் பக்தி பரவசத்தில் திளைக்க, 
பகவன் நாமாக்களை பலவழிகளில் கேட்க,
உங்கள் மயிலாப்பூர் கிளையின் சார்பாக 

2014 டிசம்பர் 16 முதல் 2015 ஜனவரி 13 வரை

ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன
ஆன்மீக அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு 
அன்புடன் அழைக்கிறோம்!

இடம்: ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தாம்.

நேரம்: மாலை 5-30 மணி முதல்

அனைவரும் வருக! இறையருள் பெறுக!!

நன்றி/இங்ஙனம்

VRGராஜி

தலைவர்/ மயிலாப்பூர் கிளை

88257 74033

மார்கழி மஹா உத்ஸவ நிகழ்ச்சி நிரல்.

 

  நாள்

நிகழ்ச்சி விபரம்

         பெயர் விபரங்கள்

16-12-14

உபன்யாஸம்

கீரனூர் ஸ்ரீமான் ராமமூர்த்தி அவர்கள்.

17-12-14

பக்தி இசை

மத்ய ஸ்வாமி மலை மாதர் மன்றம்

18-12-14

பஜன்

மாதுரி மண்டலி , வேளச்சேரி

19-12-14

பஜன்

ஸ்ரீ ஸ்ரீதர் & ஸ்ரீ தியாகராஜன் குழுவினர்

20-12-14

உபன்யாஸம்

குமாரி சாய் புவனேஸ்வரி&சாய் அகிலாண்டடேஸ்வரி

21-12-14

உபன்யாஸம்

ஸ்ரீ சி.எல்.ராமகிருஷ்ணன்

22-12-14

உபன்யாசம்

குமாரி எஸ்.வி.இந்து

23-12-14

இன்னிசை

செல்வி தர்ஷிதா &
குமாரி எஸ்.வி.இந்து

24-1214

பஜன்

 

25-1214

பரதநாட்டியம்

குமரி அலங்க்ரிதி

26-12-14

வாத்தியஇசை
[கீபோர்ட்]

மாஸ்டர் ரோஹித் & குழுவினர்.

27-12-14

பரதநாட்டியம்

 

28-12-14

பரதநாட்டியம்

 

29-12-14

வாய்ப்பாட்டு

செல்வன் கேசவ் பாலசந்தர் &
மாதவ் பாலசந்தர்

லோக க்ஷேமார்த்தம் 1008 விளக்குகள் ஏற்றி பரணி தீப வழிபாடு.

பரணி தீபம் என்பது பொருள், செல்வம்
சொத்து, சுகம், பதவி, பட்டம்,
புகழ் எல்லாவற்றையும் 
கொடுக்கக் கூடியது..

டிசம்பர் 4ஆம் தேதியன்று [04-12-2014]
எல்லாரும் எல்லாமும் பெற,

1008 தீபங்களை ஏற்றி ஜோதி வடிவான
ஈசனை தியானிக்க
 எண்ணி உள்ளோம்.

வழிபாட்டு விபரங்கள்:
நாள்: 04-12-14 – வியாழக்கிழமை
நேரம் மாலை: 4.30

இடம்: காரணீஸ்வரர் கோயில்,

காரணீஸ்வரர் கோயில் தெரு மயிலாப்பூர்

நிகழ்ச்சிநிரல்:

தீபம் ஏற்றுதல் : மாலை 4.30 மணி

பக்தி இசை விருந்து மத்ய ஸ்வாமி மலை மாதர் மன்றம் மாலை5.00மணி

தீப மஹிமை உபன்யாஸம்-செல்வி சாய்புவனேஸ்வரி

மாலை 6.00மணி

அனைவரும் வருக! இறையருள்பெறுக !!

தரணி விங்க பரணிதீபம் ஏற்றுவோம்!

ந்ன்றி

இங்ஙனம்

என்றும் பிராமண சேவையில்
மயிலாப்பூர் கிளை நிர்வாகிகள்

 
2014 DEEPAVALI SAREE DHOTHEE DISTRIBUTION

DEEPAVALI GIFTS


2014  நவராத்திரி திருவிழா


NAVARATHRI 2014 


2014 நவராத்திரி விழா அழைப்பிதழ் 
 
 
 
 

ஜெய வருஷ பஞ்சாங்க அழைப்பிதழ் 

     https://sites.google.com/site/thambraasmylai/Home/page3.jpg?attredirects=0  


 
7.2.2014 VILAKKU POOJA

Vilakku Pojja 7.2.2014

 
7.2.2014 VILAKKU POOJA PHOTO SLIDE SHOW
 

Andaal Thirukkalyanam

SRI VIJAYA VARUSHA PANCHANGAM RELEASE
ON SATURDAY - 6.4.2013 @ 4 pm
BY DR.MYTHREYAN, M.P.

 @ P.S.HIGHER SECONDARY SCHOOL, R.K.MUTT ROAD, MYLAI.
also at the same venue
Y.G.MAHENDRAN as " SWADESI IYER" - Tamil Drama
ALL ARE WELCOME
Durga N. RADHAKRISHNAN - President


 
 
Comments