Home

தமிழ்நாடு பிராமணர் சங்கம் (பதிவு 127/2010)
சென்னை மாவட்டம் 
மாதவரம் கிளை 

அன்புடையீர் வணக்கம் 

21.9.2014  அன்று எமது கிளை சென்னை மாவட்ட தலைவி
திருமதி பத்மா கோபால் 
அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது !

துவக்க விழாவில் திரு கே ஆர் எஸ் அவர்கள் 
மாவட்ட செயலாளர் எஸ் பி சங்கரன் அவர்கள் 
மாவட்ட துணைத்தலைவர் திரு தேசிகன் அவர்கள் 
மாவட்ட துணைத்தலைவர் 
திரு டி வரதராஜன்
மற்றும்

ரெட்டேரி கிளை தலைவர் திரு ஜானகிராமன் ,  திரு வைத்தியநாதன் 
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 

எம்முடைய கிளையை மாவட்டத்துடன் இணைத்துகொண்டமைக்கு
தலைவி திருமதி பத்மா கோபால் அவர்களுக்கு  எமது
நன்றியை தெரிவித்துக்க்கொள்ளுகிறோம் 

விரைவில் எங்களுடைய நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து களப்பணி ஆற்ற தயாராக உள்ளோம் .

இவண்
வி சட்டையப்பன்  (9840673177
கிளை தலைவர்

THAMBRAAS - MADHAVARAM UNIT