home‎ > ‎

tamil

In English


தமிழ் இலக்கியத் தோட்டம்


தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது


பரிந்துரைக்கான அழைப்பு


தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.


2015 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். விண்ண்ப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியமில்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.


பரிந்துரைகளை சமர்ப்பிக்க இறுதி நாள் 15 பெப்ருவரி  2015


பரிந்துரைகளை tcaward@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும்.



தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது


பரிந்துரை படிவம்


I. உங்களைக் குறித்த விபரம்:


பரிந்துரைப்பவரின் பெயர் : ___________________________________


முகவரி :


தொலைபேசி: ___________________ தொலைநகல்: ___________________


மின்னஞ்சல்: _____________



2. விருது பெற பரிந்துரைக்கப்படுவர் குறித்த தகவல்கள்:


பெயர்: __________________________


முகவரி: _______________________



தொலைபேசி: _______________________ தொலைநகல்: _____________________


மின்னஞ்சல் : _______________________



கல்வித் தகுதிகள்: _____________________


பணியாற்றல் விபரம் (தெரியுமாயின்):



இதற்கு முன் பெற்ற விருதுகள், பரிசுகள் (தெரியுமாயின்):




விருதுக்கான தகுதிகள், பங்களிப்புகள் குறித்த விபரங்களை இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் விவரிக்கவும்:



பரிந்துரைப்பவரின் கையொப்பம் :

(மின்னஞ்சல் மூலமான சம்பர்ப்பித்தலுக்கு மேலே உங்கள் பெயரைத் தருவதன் மூலம் உங்கள் ஏற்பை உறுதிசெய்யலாம்.).


நாள்: இடம்: ________________

Comments