கரு உறைவைகாசி வைகறை வைகல்யத் தையறுத்து

வைபவ சைகைசெயும் கைராசி கைக்கூடிய

நைவேத்யசுத்த சைவ வைணவமி ணைந்தநம்


ஶ்ரீ முக்குருநாதர்


மைத்திரநோன்பு டையபிர ஜைகள் மைந்தர்

யைநின் கைகளால்நீ ரைஊற்றி தைர்யமாயிருக்க

பைந்தத்துவ ஙைபோல்துதி கைமாறுஜெயமே வையகத்தில்...