Home

            
 Om Sakthi Om..

Padhigam songs

பதிகங்கள்

இந்த பதிகங்கள் கோமல் ஸ்ரீ அருணாலய பக்தர்களால் இயற்றப்பட்டவை.பக்தர்கள் மனமுருக பாடியும்,கேட்டும் அண்ணனையும் சுவாமிகளையும் துதித்து வழிபடுகின்றனர்.




Songs of Annan Days

அண்ணன் சத்சங்கம்








































Sri Annan Swamigal Sahasranamam

ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் சஹஸ்ரநாமம்

இந்த சஹஸ்ரநாமம் கடந்த 23/2/2013 அன்று அண்ணன் சுவாமிகளின் 24ஆம் ஆண்டு குருபூஜை அன்று புதூரில் உள்ள ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் அதிஷ்டானமாகிய அருட்குடிலில் வெளியிடப்பட்டது.. இந்த இசைக்கோர்வையை கேட்டு  சிந்தித்து,வழிபட்டு,அண்ணனின் அருளை பெற்று இன்புற்று வாழவும்..




Meditation



Divine Chant






Annan-The Undivided Supreme

நிர்வாண ஷட்கம்

ஆதி சங்கரர் தன் குருநாதர் கேட்க, ஆத்மாவின் உண்மை சொரூபம் என்னவென்பதை விளக்கும் சூத்திரங்கள்தான் இவை..பரஞானம் பெற்ற ஞானிகளின் சொரூபத்தை இவை விளக்குவதால் அண்ணன் சுவாமிகளின் உயரிய ஞானத்திற்கு இவை பொருந்தும்.