உலக பார்வை


இன்றைய உலகம்

 வாரம் முழுவது உலகில்  நடந்த நிகழ்வுகளை அலசும் பகுதியாக உங்களுக்கு மலர்கிறது

-------------------------------------

சிறப்பு கட்டுரைகள் வான்புலிகள் மேலும் படிக்க

  அமர்நாத் புணித பனிலிங்க யாத்திரை

 

 குண்டுவெடிப்பில் குளருபடிகள்

 

 

 

 

 

இலங்கையின் புதிய நன்பரான ஈரானுடனான நட்புரவு இலங்கைக்கு சாதகமா பாதகமா ஒரு தெளிவான அலசல் மேலும் படிக்க

 

-----------------------------------------------------------------------------------

 

இராஜீவ் காந்தி கொலைவழக்கு வெகுநாட்களுக்கு பிறகு சூடு பிடித்துள்ளது.

நளினியை பிரியங்கா சந்தித்தார் என ஒருவர் சொல்ல சிறைத்துறை அதிகாரிகளோ சந்திக்கவே இல்லை என சொல்ல ஒரே குழப்பம். ஆனால் பிரியங்காவே நளினியை சந்தித்தது பற்றி விளக்கம் சொல்ல. இந்த விடுகதைக்கு முடிவு வந்தது. ஆனால் இது முடிவா துவக்கமா மேலும் படிக்க

_______________________________________________________________________

இலங்கையின் கிழக்கு மாகான தேர்தலை அலசும் பகுதி

இலங்கையின் கிழக்கு மாகான தேர்தல் களம் , இலங்கைக்கு பெரும் தலைவலியாகவே அமைந்து வருகிறது.  கிழக்கு மாகானத்தை கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் இலங்கைக்கு இழப்பு தான் அதன் காரணத்தால் எப்படியாவது தேர்தல் என்று ஒன்றை நடத்தி உலக நாடுகளுக்கும் இதோ பாருங்க சனநாயம என்று காண்பிக்க நடக்கும் கூத்துக்கள் தாளமுடியாது. மேலும்படிக்க

 

 

----------------------------------------------------

சீன ஆதிக்கத்திலிருந்து திபெத் விடுதலை பெற வேண்டுமென திபெத்தியர்கள் மீண்டும் ஆங்காங்கே போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

இது நாள்வரை அமைதி காத்து ஆங்காங்கே சிறு போராட்டம் மட்டும் நடத்தி வந்த திபெத்தியர்கள் திடீரேன போர்க்கொடி உயர்த்த காரணம் என்ன மேலும் படிக்க

---------------------------------------------------

இனி வருபவை இந்திய அமைதிப்படைக்குழு தலைவர் திரு சசி செல்வா, மேலும்  படிக்க

------------------------------------------------------

இந்திய பேக்கேசிங் துறை ஆய்வலர், மற்றும் இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆப் பேக்கேசிங் துறையின் பேராசிரியர் திரு சி ஆர் எஸ் இரவி சங்கருடன் நேர்கானல் விரைவில் வெளிவரும்