வருடாந்திர நிகழ்சிகள்
 
 
ஆடி மாத திருவிழா:
கொடியேற்றதுடன் துவங்கி 10 நாள் அபிஷேகததுடன் உற்சவம் நடைபெறும். 10வது நாள் மஹா ஹோமமும் தீமிதி திருவிழா வாணவேடிக்கையுடன் நடைபெறும்.
 
மார்கழி மாதம்:
மாதம் முழுவதும் ஆஞ்சினேயர் ஜெயந்தி நடைபெறும்.
 
சித்திரை மாதம்:
10 நாள் பிரம்மோற்சவம் (ஸ்ரீ ராம நவமி) நடைபெறும்.
 
தமிழ் மாததின் முதல் வெள்ளிக்கிழமை:
அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெறும்
 
சிவராத்திரி:
சிறப்பு பூஜை மற்றும் பஜனை நடைபெறும்.
 
 
தினசரி நடைதிறப்பு
காலை : 6AM முதல் 9AM
மாலை : 4PM முதல் 8PM