Professor Gowtham


வணக்கம்

தோழரே

தோழியரே !
 
 இந்த வலைப் பக்கத்தின் வாயிலாக தங்களைசந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

எனது 8 ஆண்டு கால பணியின் அனுபவத்தையும்கல்வி அனுபவத்தையும் தங்களுடன் பகிர்ந்துகொள்ளுவதில் மகிழ்ச்சி.

நுண் கருவியியலில் எனக்கு கிடைத்த அனுபவத்தை அலுவலகத்தின் வாயிலாகவும் கல்லூரிகளில் சிறப்பு வகுப்பெடுப்பதன்வாயிலாகவும் பல்வேறு கல்லுரி மாணவ மாணவிகளுடன் ஒவ்வெரு வருடமும் பகிர்கிறேன்.


ஆயினும் இந்த வலை தளம் வழியே மேலும் பலருக்கு உதவ விழைகிறேன்.
 Hi friends, I am glad to meet you here.

With the academic knowledge and 8 years of experience in Process industries, I think this is the time to give back something to the society. I am sharing this knowledge with the engineering college students every year through my organisation and by handling guest lectures in engineering colleges. I wish this site will give an opportunity to share with some more students.

Teaching profession always fascinates me. I am qualifying myself to suit the present day trends.