எங்களைப்பற்றி


                                                            மின் இலக்கியப் பூங்கா உங்களை அன்புடன் வரவேற்கிறது


மின்சார துறையில் பணிபுரியும் தமிழர்களின் முயற்சியே இந்த மின்இலக்கியப்பூங்கா. இதன் மூலம் தமிழின் சிறப்பை, தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளை தொகுப்பதும், அவற்றை உலகின் எட்டுத்திக்கும் உள்ள நம் தமிழ்ச் சொந்தங்களுக்கு கொண்டு சேர்ப்பதும், நம் மொழியை , பண்பாட்டை மறவாமல், நம் தமிழ் உறவுகள் ஒருவரோடு ஒருவர் உறவாட பாலம் அமைத்துக்கொடுப்பதும் இந்த இணையத்தின் நோக்கமாகும். மின் இலக்கியப்பூங்கா .... நம் தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தல். புதிய தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தல். நல்ல தரமான தகவல்களை வெளியிட்டு, அரசியல், மதம், சாதிக்கு அப்பாற்பட்டு நடுநிலையுடன் தமிழ் சமுதாய முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்டு செயல்ப டுதல். தமிழ் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் மொழி ஆய்வு, வளர்ச்சி சார்ந்த சிந்தனைகள், காணொளிகள், உரையாடல்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் சாதனையாளர்கள் என அனைவரையும் வலைத்தமிழ் வாயிலாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை, சிந்தனைகளை பதிவுசெய்தல் மற்றும் பாதுகாத்தல். தமிழில் உள்ள அரிய மொழி சார்ந்த தகவல்களை சேகரித்து தொகுத்தல். தமிழால் இணைவோம்! தமிழர்களாய் உயர்வோம்! வாழ்க தமிழ்!
YouTube Video  சமீபத்திய இடுகைகள்

APR 16
தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.
APR 15
இன்று கணினியில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும் தமிழ்மொழியின் வரலாற்று வழித்தடம்
APR 14
தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம்BLOG CATEGORIES

சுருக்கமான அழகிய சிறுகதைகளின் 
தொகுப்பு.  வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத் பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும்