முகப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ
 
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாகட்டும். அவனுடைய சந்தியும் சமாதானமும் நபிகள் நாயகம் (ஸல்) அவைகளின் மீதும் அவர்களின் குடும்பத்தினர்கள், தோழர்கள், உலக முஸ்லீம்கள் அனவரின் மீதும் உண்டாகட்டும்... ஆமீன்.
 
இன்ஷா அல்லாஹ் இந்த வலைத்தளம் விரைவில் முழு வடிவம் பெரும்..
 
இன்ஷா அல்லாஹ், இந்த வலைத்தளம் மக்தூமிய்யா அரபிக்கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள், மார்க்க விளக்கங்கள், இஸ்லாமிய்ய செய்திகள், இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மற்றும் கவிதைகளை எந்திவரும்.
 
எல்லையில்லா கிருபையுள்ள வல்ல அல்லாஹ் மார்க்கத்தை தெளிவாக புரிந்து கொள்ள கூடிய ஆற்றலையும் அதன் படி சரியாக நடக்கக்கூடிய பக்கியத்தையும் தந்தருள் வானாக... ஆமீன்.