Home

தமிழ்நாடு பிராமணர் சங்கம் [பதிவு]
கே கே நகர் -- சென்னை மாவட்டம்
செக்டார்
9, 108, 45வது தெரு கே கே நகர் சென்னை 600078
_________________________________________________________________

கே கே நகர் கிளையின் சமூகப்பணிகள்

1. தகுதி உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.9௦௦௦௦/- வழங்கப்பட்டது

2. தேவைப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.40000/- வழங்கப்பட்டது

3. திருமணம் மற்றும் சுப காரியங்களுக்காக ரூ.11000/- வழங்கப்பட்டது

4. வேதம் பயிலும் வேத வித்யார்த்திகளுக்கும் மற்றும் அசிரியர்களுக்கு வியாச பூஜை சமயம் வஸ்திரங்கள் வழங்கியது சுமார் ரூ.24000/- வரை.

6. முதியோர் மற்றும் ஊனமுற்றோர் காப்பகங்களுக்கு தேவையான நேரங்களில் ஊதவி செய்தவகையில் ரூ.20000/- செலவிடப்பட்டது

7. கார்கில் யுத்த நிதியாக பிரதமர் நிதிக்கு ரூ.11000/- அனுப்பியது

8. குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின்போது நிதமிழ்நாடு பிராமணர்வாரண நிதியாக ரூ.11000/- அனுப்பப்பட்டது.

9. மேலும் சங்கத்தின் நண்பர்கள் / ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலமாக தேவைப்படுவோர்க்கு தகுதியின் அடிப்படையில் பிரதி வருடமும் ரூ.15000/- வரை நேரடியாக நன்கொடையாளர்களால் வழங்கப்படுகிறது

இதுபோன்ற நற்காரியங்களை அனைவரது ஆதரவுடன் செய்துவருகிறோம். இவை மேலும் தொடர உங்கள் அனைவரது ஆதரவை வேண்டுகிறோம்.