தொழில் வழிகாட்டி(நெட்வொர்க் மார்க்கடிங்)


 

நாம் பொருளாதார கனவுகளை மனதில் நிறைத்துக் கொண்டே உழைக்கத் துவங்குகிறோம். பலருடைய கனவு கடைசி வரை கனவாகவே இருந்து கனவாகவே முடிந்து விடுகின்றது.  உழைக்கும் ஆர்வமிருந்தாலும் உழைக்க வேண்டிய களம் தெரியாமல் பலர் தோல்வியடைகின்றார்கள்.  ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த பொருளாதார தளமாக, உழைக்கும் வழிகளை காட்டுகின்றது. மல்டி லெவல் மார்க்கடி்ங் என்று சொல்லக கூடிய இந்த தொழில் களம்.

நெட்வொர்க் மார்க்கடிங் என்ற இந்த தொழில் பற்றிய மிக விரிவான விபரங்கள் ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளில் கிடைத்தாலு்ம் தமிழில் சுத்தமாக கிடையாது. அதனால் இந்த தொழில்துறைக் குறித்து ஏராளமான சந்தேகங்களும் - பயமுறுத்தல்களும் - தமிழில் உலவி வருகின்றன. உண்மையில் இந்த தொழிலில் ஈடுபட்டு அனுபவம் வாயந்தவர்கள் இந்த தொழில் பற்றி பேசுபவர்களை விட இந்த தொழில் குறித்து ஞானமே இல்லாதவர்கள் தான் விமர்சிக்கவும் தவறான கருத்துக்களைப் பரப்பவும் தயாராகின்றார்கள்.

நெட்வொர்க் துறையில் சிறந்த இடத்தில் விளங்குவது questnet ஆகும். நெட்வொர்க் மார்க்கடிங் குறித்தும் questnet  குறித்தும் நண்பர் நிஃமத் அவர்கள் தமிழில் மிக விரிவாக விளக்கியுள்ளார்.  ஏறத்தாழ மூன்று வருட அவரது அனுபவம் பிறருக்கு சிறந்த பாடமாக அமையும்.

மிக எளிய முறையில் அவர் விளக்கும் விதம் நெட்வொர்க் மார்கடிங் குறித்த அனேக அல்லது அனைத்த சந்தேகங்களுக்கும் விளக்கமாக அமைந்துள்ளது.

Online Network Marketing training in Tamil

 

http://www.niamat.org/ 

பொருளாதார வழிகாட்டும் இணையம்

http://www.quest.net/ 

இது நமது பொருளாதார வழிகாட்டல் என்பதால் நேரம் ஒதுக்கி அந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்.  Questnetல் நானும் ஒரு விற்பனையாளர் என்ற முறையில் உங்களையும் அழைக்கிறேன்.  மார்க்கம் அனுமதித்த முறையில் சிறந்த வருமானத்தை ஈட்டி தரும் Questnet ல் இணைவோம்.  நம் கனவுகளை மெய்படுத்திக் கொள்வோம்

சகோதரன்

நிஜாம்.