Home‎ > ‎

37- *-சாந்தி நிலவ வேண்டும்- SANTHI NILAVA VENDUM

embedded mp4
f  there  is any problem in playing  the  embedded mp4 , look for  popout  button at
top right corner and  you  get  download  option.
Download, preserve and  listen


SANTHI NILAVA VENDUM


                                                                                      திலங்  ராகம்

https://www.youtube.com/watch?v=sbYlstnjy2M

(page  created on 14-9-2017)(RSR)

கவிதை
சேது மாதவ ராவ்


சாந்தி நிலவ வேண்டும் -எங்கும்
சாந்தி நிலவ வேண்டும் உலகிலே
ஆத்ம சக்தி ஓங்க வேண்டும் உலகிலே
சாந்தி நிலவ வேண்டும்

காந்தி மஹாத்மா கட்டளை அதுவே          
           காந்தி மஹாத்மா கட்டளை அதுவே
கருணை ஒற்றுமை கதிரொளி பரவி
சாந்தி நிலவ வேண்டும்
ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்

கொடுமைசெய் தீயோர்
மனமது திருந்த
நற்குண
ங்கள்  புகட்டிடுவோம்

மடமை அச்சம் அறுப்போம்
மக்களின் மாசிலா
 நல்லொழுக்கம் வளர்ப்போம்

திடம் தரும்
அஹிம்ஸா யோகி நம் தந்தை
ஆத்மானந்தம் பெறவே...........
                      

                         திடம் தரும்
                        அஹிம்ஸா யோகி நம் தந்தை
                        ஆத்மானந்தம் பெறவே

கடமை மறவோம்
அவர்கடன் தீர்ப்போம்
களங்கமில் அறம் வளர்ப்போம்
எங்கும்
சாந்தி நிலவ வேண்டும்

ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்

ஓம்  சாந்தி..
 ஓம்  சாந்தி..
ஓம்   சாந்தி



http://www.mediafire.com/…/1x63nqnu3a3…/ShantiNilava_DKP.mp3