Announcement 2019

14.03.2019

1. SSLC MARCH 2018 SHUFFLING CAMP ORDER

1. UNIFORM INDENT (15.03.2019 அன்று காலை 11.30 மணிக்குள் ஆன்லைன் என்ரி செய்யுமாறும் கையொப்பமிட்ட இரு பிரதிகளை அன்று மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.).- MOST URGENT

a.) படிவம்

b.) Uniform Indent for Boys 6th to 8th std Student Strength Online entry.

c.) Uniform Indent For Boys 9th & 10th Std Student strength Online entry

d.) Uniform Indent for Girls 6th to 8th Std Student Strength Online entry.

e.) Uniform Indent For Girls 9th & 10th Std Student Strength Online entry.

15.03.2019

2. மார்ச் 2019 மேல்நிலை - இடைநிலை பொது தேர்வு பணியில் ஈடுபடாத ஆசிரியர்களின் விவரங்களை 15/03/2019 மதியம் 01.00 மணிக்குள் Excel லில் தயார் செய்து deovadalur2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மேல் / உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3. JEE தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளின் விவரங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்ட இரு பிரதிகளை 15.03.2019- மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அரசு / அரசு உதவிபெறும் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

a.) படிவம்-1&2

b.)JEE தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளின் விவரம் படிவம்-1 - ONLINE ENTRY Before-2.OOPm.(15.03.2019)- MOST URGENT

16-03-2019

19-03-2019

20-03-2019

21-03-2019

26-03-2019

27-03-2019

27-03-2019

28-03-2019

30-03-2019

01-04-2019

03.04.2019

10-04-2019

15-04-2019

22-04-2019

23-04-2019

24-04-2019

29-04-2019

2-05-2019

1. SSLC தேர்வு - விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப்ரல் 2019 - பட்டதாரி ஆசிரியர்கள் - தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணிபுரிய விரும்பும் விடைத்தாள் மதிப்பீடு மையத்தை www.ceocuddalore.co.in என்ற இணைய தளத்தில் சென்று பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணியினை 18-03-2019 மாலை 5 மணிக்குள் செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2. 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரும் தொடர்ந்து வருகின்ற தேர்வுகள் அனைத்தும் அதே தேர்வு மையத்தில் பணி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தேர்வு செவ்வனே நடைபெற முதன்மை கண்காணிப்பாளரும் , துறை அலுவலரும் முதல் தினமே அறைக்கண்காணிப்பாளர்களின் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3. SQUAD DUTY LIST - அனைத்து பறக்கும் படை அலுவலர்களும் ஒவ்வொரு தேர்வுக்கு முதல் நாள் மாலை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Mobile Number மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். TO download

1. SSLC MARCH 2019 CAMP SHUFFLING ORDER (REVISED)

2. SQUAD DUTY LIST 20-03-2019 - அனைத்து பறக்கும் படை அலுவலர்களும் ஒவ்வொரு தேர்வுக்கு முதல் நாள் மாலை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள PDF File மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TO download CLICK HERE

3. Special Fees Cheque

1. Junior Asst / Type Writer Promotion Panel - Information Collecting

a) DEO Vadalur Proceeding

b)JD Procceeding

c) Format in Word Format

2. MBC SCHOLARSHIP

6 TH MBC SCHOLARSHIP AMOUNT (2018-19) - CHEQUE ISSUE

HEAD MASTER'S MUST SUBMIT THE SIGNED COPY (2 copies) OF THE FORM

1. Election Order -Regarding

2. SSLC SQUAD LIST

1. TRI CERTIFICATE - ALL HM'S ARE INFORMED TO SUBMIT THE SIGNED COPY OF TRICERTIFICATE ON OR BEFORE 27.03.2019 12.30 pm

2.SSLC SQUAD LIST-27.03.2019-MOST URGENT

1.sslc exam renumeration Go

TRICERTIFICATE - ONLINE ENTRY

SSLC SQUAD LIST ON 29-03-2019

REVISED SSLC LANGUAGE DUTY ORDERS

SSLC VALUATION DUTY ORDERS - CAMP - 54,KRISHNASAMY SCHOOL OF EXCELLENCE S.KUMARAPURAM - REVISED TAMIL AND ENGLISH DUTY ORDERS (30-03-2019) FOR CE , SO AND AE IS PUBLISHED AT www.ceocuddalore.co.in WEBSITE . ALL HEADMASTERS ARE INSTRUCTED TO DOWNLOAD THE FRESH ORDERS AND IGNORE THE PREVIOUSLY ISSUED TAMIL AND ENGLISH SUBJECT ORDERS ONLY AND BRING THE REVISED RELEIVING ORDERS ONLY.

பள்ளியில் மதிப்பீடு பணி வழங்கப்படாத 10 ம் வகுப்பு போதிக்கும் மொழி ஆசிரியர்களையும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பணி விடுப்பு செய்து மதிப்பிடு மையத்திற்கு அனுப்புமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. SSLC CENTRAL VALUATION APRIL 2019- MVO , TABULATOR , SCRIPT CLERK AND OA ORDERS

1 .மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணாக்கர்களின் பெயர்பட்டியல் (NOMINAL ROLL) மற்றும் வருகைப்பதிவேடு (ATTENDANCE) ஆகியவற்றை வடலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 03.04.2019 காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. NON TEACHING DETAILS

1. வடலூர் கல்வி மாவட்டம் - 9ம் வகுப்பு புதிய பாடதிட்டம் தொடர்பான பணியிடை பயிற்சியில் கலந்து கொண்ட பாட ஆசிரியர்கள் தங்களுக்கான உழைப்பூதியத்தை சம்பந்த்ப்பட்ட BRTs தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

2.All HMs/BEOs உடனடி கவனத்திற்கு EMIS online Smart Card பதிவேற்றத்தில் தமிழில் பெயர் திருத்தம் செய்யவேண்டியது 22605,Photos பதிவேற்றம் சரிசெய்ய வேண்டியது 13566.நமது Dt மிகவு‌ம் பின்தங்கிய நிலையில் உள்ளது.விரைந்து சரிசெய்யவும்.Msg from Edn Secretary,DSE. CEO

VADALUR கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் நாளை 16.4.19 முதல் திறந்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

DISTRICT EDUCATIONAL OFFICER VADALUR

1.PG DETAILS - MOST URGENT.

1.6th Std To 9th Std Result- Reg

1.9th Text Book Training Regards- Most Urgent.

2. Non-Teaching Particulars Regards - Urgent .

3. Special Cash Incentive Meeting Regards. இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு கூட்டம் நாளை(25-04-2019) மதியம் 2.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்: மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி அலுவலகம்,கடலூர்.

அ.)பள்ளிகளின் பெயர் பட்டியல்

1.Agni foundation

2.Non Teaching Promotion Particulars ( Most Urgent)

1. FLAG DAY - MOST URGENT

2. Tobacco Awarness Children