Events‎ > ‎

பொங்கலோ பொங்கல்..!

posted Jan 13, 2013, 5:45 PM by Asthiga Samajam Chitlapakkam   [ updated Dec 31, 2013, 9:52 PM ]

ஆதவன் அருள்கொடுக்க  மகரத்தில் அடியெடுக்கும் 
பாதையைக் காட்டி-ஒளியின் போதனை ஊட்டிமற்றும் 
வேதனை போக்கும்-நெஞ்சில் இன்பமும் சேர்கக்குமிந்த
தைத்திரு நாளாம்-பொங்கல் நல்லவோர் நாளில்நகரின் 
தெய்வமாம் வல்லப கணபதி ராமதூதன் 
மெய்விளை வீரம்கொண்டு பொய்களை ஆஞ்சநேயன் 
கொய்கவே விரைந்துவந்து செய்கவே  மங்கலங்கள் 
நெய்விளை  ஜோதிபோல செழிக்கவே நன்மனங்கள் ..!
_________________________
Comments