What's Happening‎ > ‎

Bhagawan Sri Sathya Sai Aaradhana Mahothsavam 24-Apr-2014

posted Apr 27, 2014, 4:38 PM by SRI SATHYA SAI SEVA ORGANISATIONS, Chitlapakkam   [ updated Apr 24, 2020, 4:27 AM ]

"ஞானிகள் உன்னை அருவமாய்க் காண்பர் பாவி நான் கண்டிட உருவினில் வா நீ .."
என்னும் வேண்டுதலை நிறைவேற்ற
"வாடிக்கையாய் அற்புதங்கள் வேடிக்கையாய்ச் செய்திடுவான் நாளும்  திருநீறைக் கொண்டு பர்த்திபுரியின் மன்னன்"
என்னும் நன் மொழிக்கேற்ப விபூதியின் உருவத்தில் நமது பகவான் காட்சி அளித்தார்.
ஆராதனை மகோத்சவத்தை ஒட்டி ஸ்ரீ. கார்த்திக் ஞானேஸ்வர் - சிட்லபாக்கம் சமிதி இளைஞர்களுடன் சேர்ந்து நிகழ்த்திய  சாயி  நாம சங்கீர்த்தனம்  என்ற இசை வழிபாட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த தெய்வீக வெளிப்பாடு நிகழ்ந்தது.
 
Yes.. Swamy manifested as Vibhoothi, after the music program - Sai Nama Sankeerthanam by Sri Karthik Gnaneshwar and our Sai Youth at Shirdi Baba Temple opp to our Samithi conducted by our Samithi as part of Sri Sathya Sai Aradhana Mahothsavam on 24-Apr-2014.




Sai Nama Sankeerthanam 





(Click on the above link to open AUDIO if the following table does not show up)

Sri-Sathyasai-Aradhana-24-apr-2014-MP3





( Click on the link above )






Comments