பௌத்பொன்மொழிகள்
Buddhist Quotes மேலும் ...

"I teach only suffering and the cessation of suffering."
"நான் கற்பிப்பதெல்லாம் துக்கத்தைப் பற்றியும் அதைத் தடுப்பதைப் பற்றியும் தான்."


To avoid evil,
To do good,
To purify the mind,
This is the advice of all the Buddhas.

தீயன செய்யாதே
நல்லதைச் செய்
மனதைத் தூய்மைப் படுத்து
இதுவே புத்தர்களின் அறிவுரை.One of the Indian Buddhist teacher Atisha’s slogans says, "Whichever of the two occurs, be patient." It means that if a painful situation occurs, be patient, and if a pleasant situation occurs, be patient. This is an interesting point in terms of patience and the cessation of suffering, patience and fearlessness, and patience and curiosity. We are actually jumping all the time: whether it’s pain or pleasure, we want resolution. So if we’re really happy and something is great, we could also be patient then, in terms of not just filling up the space, going a million miles an hourimpulse buying, impulse speaking, impulse acting.
Pema Chödrön (Bhikkuni)


இந்திய பௌத்த ஆசிரியரான அதிஷா கூறுகிறார்,
"இரண்டில் எது நடந்தாலும், பொறுமையாக இரு."
அதாவது துயரமான சூழ்நிலையில் பொறுமையாக இரு,
மகிழ்ச்சியான சூழ்நிலையிலும் பொறுமையாக இரு.
ஒரு முடிவு வரவேண்டுமென்பதால் இவ்விரு சூழ்நிலைகளிலும்
நாம் துள்ளிக் குதிக்கிறோம். எனவே நாம்
மகிழ்ச்சியாக இருக்கும் போதும் ஆனந்த மயக்கத்தில்,
சிந்திக்காமல் செலவுசெய்வது, சிந்திக்காமல் பேசுவது
சிந்திக்காமல் நடந்துக்கொள்வது பொன்ற செயல்களைச் செய்யாமல் பொறுமையாக இருப்பதே நல்லது.
            -- பேமா சோட்ரன் பிக்குனி
All that you have accumulated over a thousand aeons—
Generosity, offerings to the buddhas and the like,
Whatever good you have done—all of it
Is destroyed in a single burst of anger.
        Engaging in the Conduct of a Bodhisattva, VI, 1
        Shantideva 8th-century Indian Buddhist scholar at Nalanda University

ஆயிர ஜன்மங்களில் நீங்கள் சேர்த்த புன்னியம் -
தயாள செயல்கள், புத்தர்களுக்கு நன்கொடை கொடுத்தது பொன்றவை,
நீங்கள் செய்த நல்ல காரியங்கள் - எல்லாமே
ஒரு கன கோபத்தினால் அழிக்கப்படும்.
        "போதிசத்துவர் போக்கில் ஈடுபடு" என்ற புத்தகத்திலிருந்து .  சாந்தி தேவா
         8ஆம் நூற்றண்டில் நலந்தா பழ்கலைகழகத்தில் வாழந்த பௌத்த அறிஞர்There is no evil similar to anger,
And no discipline like patience,
Strive always therefore for tolerance,
Cultivating it in varied ways.
        Engaging in the Conduct of a Bodhisattva, VI, 2

கோபத்தைப்போல ஒரு தீமை  இல்லை
பொறுமையைப் போல ஒரு ஒழுக்கமும் இல்லை
எனவே பொறுமையை வளர்க்க கடுமையாக முயற்ச்சி செய்யுங்கள்
பல வழிகளிலும் கவனமாக பேணிவளர்த்துங்கள்
        "போதிசத்துவர் போக்கில் ஈடுபடு" என்ற புத்தகத்திலிருந்து .  சாந்தி தேவா


If a problem can be solved,
What reason is there to be upset?
If there is no possible solution,
What use is there in being sad?
        Engaging in the Conduct of a Bodhisattva, VI, 10

பிரச்சனையை தீர்க்க முடியுமென்றால்
மன குழப்பத்திர்க்கு காரணமென்ன?
தீர்வெ இல்லையென்றால்
துக்கத்தில் ஆழ்ந்திருப்பதின் பயன் என்ன?
        "போதிசத்துவர் போக்கில் ஈடுபடு" என்ற புத்தகத்திலிருந்து .  சாந்தி தேவா

Where would I find enough leather
To cover the entire surface of the earth?
But with leather soles beneath my feet,
It’s as if the whole world has been covered.
        Engaging in Bodhisattva Conduct, V, 13

எங்கு கிடைக்கும் எனக்கு வேண்டிய தோல்
இந்த உலகின் வெளிபுரத்தை போர்த்த?
ஆனால் என் பாதத்தை சுற்றி தோல் இருந்தால்
உலகத்தையே போர்த்தியது போலத்தானே?
        "போதிசத்துவர் போக்கில் ஈடுபடு" என்ற புத்தகத்திலிருந்து .  சாந்தி தேவா


"Our appointment with life is in the present moment.
The place of our appointment is right here, in this very place."
    Thich Nhat Hanh

“நாம் வாழ்க்கையைச் சந்திக்கும் நேரம், இந்தக் கணத்தில் தான்.
சந்திக்கும் இடமும் இங்கு தான். நாம் தற்போது இருக்கும் இதே இடத்தில் தான்.”
    --  தீக் நாட் ஹான் (வியாட்நாமில் பிறந்த பௌத்த பிக்கு)