Home

ஸ்ரீ விளம்பி வருஷ பஞ்சாங்கம் வெளியீட்டு விழா 8.4.2018
பெசன்ட் நகர் கிளை இலவச சேலை - வேஷ்டி வழங்கும் விழா
மன்மத வருஷ தீபாவளி இலவச சேலை வேஷ்டி வழங்கும் விழா நவம்பர் 1ம்  தேதி கலாக்ஷேத்ரா காலனியில் உள்ள ரமணியம் மகாலட்சுமி ஹாலில் சிறப்பாக நடை பெற்றது. மாலை 4 மணியளவில் சென்னையில் உள்ள கலவை குரு பரம்பரா டிரஸ்டை சேர்ந்த வித்யார்த்திகளின் வேத பாராயணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
மாலை 4.25 மணியளவில் சிறப்பு விருந்தினர் முன்னாள் DGP ஸ்ரீ  R. நடராஜ் அவர்கள் அரங்கத்திற்கு வந்ததும் மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி பத்மா கோபால், மாநிலத் தலைவர் ஸ்ரீ S.ஸ்ரீ ராமன் தலைமையில்  இறை வணக்கம், வேத கோஷம், உறுதி மொழியுடன் நிகழ்ச்சி  துவங்கியது.  பின்னர் வேத வித்யார்த்திகள் மற்றும் இறை வணக்கம் பாடியவர்கள் கௌரவிக்கப் பட்டனர். கிளையின் அமைப்புச்  செயலாளர் ஸ்ரீ ஜம்புநாதன்  வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர், மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் கௌரவிக்கப் பட்டனர்.  மாநிலமற்றும் மாவட்டத்  தலைவர்கள்  உரையாற்றினர். பின்னர் சிறப்புவிருந்தினர் உரையாற்றினார். அதன் பின் திருவான்மியூர் கிளைத் தலைவர் ஸ்ரீ கணபதி அவர்கள் உரையாற்றினார். இதன் பின் வேஷ்டி - சேலை வினியோகம் துவங்கியது. 70 தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் கிளையின் உப தலைவர் ஸ்ரீ. M.ராமச்சந்திரன் அவர்கள் நன்றி நவில தேசீய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

 20.11.2016
சென்னை மாவட்ட எழுச்சிநாள் கொண்டாட்டம்
வாழ்நாள் சாதனையாளர் விருது நமது கிளை  தலைவர் >
S ஜெயராமன் அவர்களுக்கு  
சென்னை மாநகர தந்தை
திரு சைதை துரைசாமி அவர்களால் வழங்கப்பட்டது 


 மன்மத வருஷ தீபாவளி 
இலவச சேலை /வேஷ்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்
1.11.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல்
கலாஷேத்ரா காலனி ராமணீயம் மகாலக்ஷ்மி ஹாலில் 
நமது மாநிலத் தலைவர் சேலம் ஸ்ரீ R.ஸ்ரீராமன் அவர்கள் தலைமையில்
சென்னை மாவட்ட தலைவர் ஸ்ரீமதி  பத்மா கோபால் அவர்கள் முன்னிலையில் 
முன்னாள் DGP 
ஸ்ரீ R.  நடராஜ்  I P S [Retd.]
சிறப்பு விருந்தினராக பங்கேற்று வேஷ்டி / சேலைகளை 
விநியோகம் செய்கிறார் 
மாநில மாவட்ட சகோதர கிளை நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்குகின்றனர் 
அங்கத்தினர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொண்டு 
சிறப்பிக்க வேன்றுகிறோம் 
இவண், கிளை நிர்வாகிகள்

DEEPAVALI 2015 CELEBRATIONS





 9.8.203 - Thiruvilakku Pooja
YAJUR UPAKARMA 20.8.2013
9.8.2013 THIRUVILAKKU POOJA PHOTOS
UPAKARMA ON 20.8.2013 PHOTOS >
பஞ்சாங்க வெளியீடு >7.4.2013-ரமணீயம் மஹாலக்ஷ்மி ஹால்பெசண்ட் நகர்
வெளியிடுப வர் : திரு K V சேஷாத்ரிநாத சாஸ்த்திரிகள்>முதல் ப்ரதியை பெருபவர் திரு K R S > 
அனைவரும் வருக
 

PANCHANGAM RELEASE 2013

 

Deepavali Free Saree/Dhothee Distribution 2012


2012 Upakarma and VilakkuPooja Invitation
 

2012 UPAKARMA & VILAKKU POOJA on 3rd

Sri Nandana Varushapanchangam released on 8 4 2012

JDJambunathan

 2012

Sri NANDANA VARUSHA PANCHANGAM RELEASE

  2011  

Deepavali-Free Vasthram Distribution

 2011

KuthuvilakkuPooja

  
Subpages (1): PROGRAMMES