AVVAI TAMIL SANGAM

அவ்வை தமிழ்ச் சங்கம்

எங்களைப் பற்றி [ ABOUT US ]


எங்களைப் பற்றி [ ABOUT US ]

முகப்பு [Home]

உறுப்பினர் படிவம் [Membership Form]

செயற்குழு [Managing Committee]

அறிவிப்புகள் [ Announcements]

நிகழ்ச்சிகள் [ Programs ]

தொடர்பு கொள்ள... [Contact Us]

ATS ப்ளோக் பக்கம் [ ATS Blogsite]

ATS Google குழு [ ATS Google Group] 

 

நொய்டா மற்றும் சுற்றுபகுதி மக்கள் இங்கிருந்து தில்லி தமிழ் சங்கம் அடிக்கடி சென்று வரமுடியாததால் தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவதில்லை. இதன் காரணமாக ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும் முடிவதில்லை.  மேலும் எந்த ஒரு தேவைகளுக்கு யாரை அணுகுவது என்றும் தெரியாமல் சிரமப்பட வேண்டிஉள்ளது. ( உதாரணமாக தமிழ் தெரிந்த டாக்ஸி டிரைவர், தமிழ்நாட்டு முறை உணவு தயாரிப்போர், குருக்கள், பாதிரியார்,).

அவ்வை தமிழ் சங்கம் இங்கு வாழ் தமிழர்களின் நலனுக்காக, எல்லோரையும் இணைக்கும் பாலமாக செயல்பட விரும்புகிறது. மாதம் ஒரு வேறுபட்ட நிகழ்ச்சிகளின் மூலம் எல்லோரையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும், தன்னிடமிருக்கும் திறமைகளை மற்றவர்க்கு வெளிக்காட்டும் ஒரு   மேடையகவும் விளங்க நினைக்கிறது.

உங்களின் ஆதரவும், ஆலோசனைகளும் எங்களுக்கு தேவை. உங்கள் எண்ணங்களை avvaitamilsangam@gmail.com  க்கு எழுதவும்.