வாரம் 6 ( E-learning)

வணக்கம் மாணவர்களே! என் இணைய தளத்திற்கு வந்ததற்கு நன்றி! ;)

இன்று உங்கள் பாடம் என்ன என்று பார்ப்போமா?

1. இந்த படத்தில் என்னென்ன இருக்கின்றன? அவற்றைக் கண்டுபிடி !