Miss Sumathi's Classroom

தொடக்கநிலை 2

வணக்கம் பெற்றோர்களே! வணக்கம் மாணவர்களே! இந்த வாரம் முதல், உங்களுக்கு இந்த இணையத் தளத்தில் நான் சில வீட்டுப்பாடங்களைப் பதிவேற்றம் செய்வேன்.

*** இந்தப் படங்களில் உங்களுக்குத் தெரிந்தவற்றின் பெயர்களை அடையாளம் கண்டுபிடித்து ஒரு foolscap தாளில் எழுதவும்! அதை 31.07.2017 அன்று என்னிடம் தரவும். நன்றி மாணவர்களே! ;)

படம் 1

  • இந்தப் படத்தில் உனக்குத் தெரிந்தவற்றை அடையாளம் காணவும்!
  • உதாரணத்திற்கு,

1. கடைகள்

2. தரை ...

படம் 2

  • இந்தப் படத்தில் உனக்குத் தெரிந்தவற்றை அடையாளம் காணவும்!
  • உதாரணத்திற்கு,

1. மேசைகள்

2. நாற்காலிகள் ...