மாணவர் படைப்புகள்

"INSPIRATIONS" என்பது மாணவர்களைப் பள்ளியில் தங்கள் தாய்மொழியில் படைப்புகளை உருவாக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இணையத்தளம் மாணவர்களின் படைப்புகளைச் சேகரித்து, தற்போதைய மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து சிறந்த படைப்புகளை உருவாக்க ஊக்குவிக்க ஓர் உந்து சக்தியாக அமைகிறது.