நீரை ஈர்க்கும் மற்றும் ஈர்க்காப் பொருள்களின் நன்மைகள்

மாணவர்களே, பாட புத்தகம் பக்கம் 76 & 77-ஐ பார்க்கவும். இரண்டு பக்கங்களையும் முறையாக படித்துப் புரிந்துக் கொள்ளவும்.

கொடுக்கப்பட்டுள்ள படவில்லைக் காட்சியைப் படித்துப் புரிந்துக் கொள்ளவும்.

நீரை ஈர்க்கும் மற்றும் ஈர்க்காப் பொருள்களின் நன்மைகள்

பயிற்சிப் புத்தகம் பக்கம் 52, 53 & 54 இல் உள்ள பயிற்சிகளை முழுமையாகச் செய்து முடிக்கவும்.

கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி 1 மற்றும் பயிற்சி 2 -ஐ செய்யவும்.