தங்களுக்கு அருகாமையில் நடைபெறும் ஈஷா யோகா நிகழ்ச்சி பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
தங்களுக்கு அருகாமையில் நடைபெறும் ஈஷா யோகா நிகழ்ச்சி பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
CHENNAI (சென்னை)
PERAMBUR (பெரம்பூர்), AVADI (ஆவடி), MANALI (மணலி), MEDAVAKKAM (மேடவாக்கம்), VELACHERY (வேளச்சேரி), ANNA NAGAR (அண்ணா நகர்), PURASAIWAKKAM (புரசைவாக்கம்), TAMBARAM (தாம்பரம்), VALASARAWAKKAM (வளசரவாக்கம்)
COIMBATORE (கோயம்பத்தூர் )
SOMANUR (சோமனூர்), METTUPALAYAM (மேட்டுப்பாளையம்), POLLACHI (பொள்ளாச்சி), SUNDARAPURAM (சுந்தரபுரம்), KANGEYAM (காங்கேயம்), UDUMALPET (உடுமலைபேட்டை), SULUR (சூலூர்), GANAPATHI (கணபதி), TIRUPPUR (திருப்பூர்), GANDHIPURAM (காந்திபுரம்), PEELAMEDU (பீளமேடு), SINGANALLUR (சிங்காநல்லூர்)
TAMILNADU EAST (கிழக்கு மண்டலம்)
TRICHY (திருச்சி), CUDDALORE (கடலூர்), DINDIGUL (திண்டுக்கல்), PATTUKOTTAI (பட்டுக்கோட்டை), NEYVELI (நெய்வேலி), NAGAPATTINAM (நாகப்பட்டினம்), PALANI (பழனி), VADALUR (வடலூர்)
TAMILNADU SOUTH (தெற்கு மண்டலம்)
KUDANKULAM (கூடங்குளம்), MARTHANDAM (மார்த்தாண்டம்), NAGERCOIL (நாகர்கோயில்), NATTALAM (நட்டாளம்), VELLICHANDHAI (வெள்ளிச்சந்தை), ARUPPUKOTTAI (அருப்புக்கோட்டை), CUMBUM (கம்பம்)
TAMILNADU WEST (மேற்கு மண்டலம்)
SATHYAMANGALAM (சத்தியமங்கலம்), MECHERI (மேச்சேரி), GOBI (கோபி), JALAGANDAPURAM (ஜலகண்டபுரம்), ERODE (ஈரோடு)
TAMILNADU NORTH (வடக்கு மண்டலம்)
VILLUPURAM (விழுப்புரம்), KANCHIPURAM (காஞ்சிபுரம்), KV KUPPAM (கே.வி.குப்பம்), PONDICHERRY (பாண்டிச்சேரி), THIRUKKOVILUR (திருக்கோவிலூர்), KATPADI (காட்பாடி)
ஈஷா யோகா என்றால் என்ன?
வாழ்வை நலமாக வாழ்வதற்கு யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் உருவான தொழில்நுட்பம்தான் ஈஷா யோகா.
சத்குரு வழிநடத்தும் இவ்வகுப்பில் சில சக்திவாய்ந்த கருவிகள் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் வாழ்க்கை, உங்கள் வேலை மற்றும் இவ்வுலகை நீங்கள் எதிர்நோக்கும் விதத்திலும் உணரும் விதத்திலும், இக்கருவிகள் மூலம் மிக அடிப்படையான நிலையில் மாற்றம் கொண்டு வரமுடியும் .
உங்கள் அதிகபட்ச சாத்தியத்தை ஆராய்வதற்கு நீங்கள் தயாராகவேண்டும் என்பதுதான் இவ்வகுப்பின் நோக்கம். அதன் பொருட்டு, சுய-மாற்றம், பாரம்பரிய யோகாவின் வடிகட்டிய சாரம், வாழ்வின் முக்கிய அம்சங்களுக்கான தியானம், பழங்கால பகுத்தறிவின் அடிப்படைகள் என பல சக்திவாய்ந்த செயல்முறைகள் உங்களுக்கு வழங்கப்படும்.
சுய-ஆராய்ச்சி, சுய-மாற்றம் நிகழ ஈஷா யோகா ஒரு தனித்துவமான வாய்ப்பை அளிக்கிறது. இதன்மூலம் நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கை உங்கள் வசப்படும்.
வகுப்பின் முக்கிய அம்சங்கள்
பலன்கள்
ஆராய்ச்சி
எங்களைத் தொடர்பு கொள்ள
ஈஷா யோகா வகுப்பிற்கு பதிவு செய்வதில் கேள்விகள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
உதவி மையம்: +91-83000-99555
பொதுவான கேள்விகள்: tnk.regsupport@ishafoundation.org
ஈஷா யோகா வகுப்பு (தேர்ச்சி பெற்ற ஈஷா ஆசிரியர் வழிநடத்தும் 4-நாள் / 7-நாள் வகுப்புகள்): உங்களுக்கு அருகில் நடைபெறும் வகுப்புகள்