பெயர் : முனைவர் மா.தே.அருண் மொழி நங்கை
பதவி : உதவிப்பேராசிரியை
சிறப்புகவனம் : நாட்டுப்புறவியல், இலக்கணம்
பணியில் சேர்ந்தநாள்: 1.8.2017
மின்னஞ்சல் : arunmozhinangai@holycrossngl.edu.in
புத்தகவெளியீடு:
1.கன்னியாகுமரிமாவட்டசலவைத் தொழிலாளர்களின் வாழ்க்கைமுறைகளும் பண்பாட்டுக் கூறுகளும்,2014,திருக்குறள் பதிப்பகம்,சென்னை.ISBN-8190774669-7
2.நினைவாற்றலுக்கு, 2016,நாஞ்சில் ஆப்செட் பிரிண்டர்ஸ்,நாகர்கோவில்.ISBN-819077314-3
3. பாடுபொருள்,2025,ஜெ இ பப்ளிகேஷன் பெருவிளை,நாகர்கோவில்.ISBN-978-81-991848-4-8
பட்டங்கள்
இளங்கலை
இலக்குமிபுரம் கலை அறிவியல் கல்லூரி,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
முதுகலை
ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி,
நாகர்கோவில்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
இளங்கலை கல்வியியல்
அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி,
தூத்துக்குடி.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
ஆய்வியல் நிறைஞர்
ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி,
நாகர்கோவில்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
முனைவர்
தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி,
நாகர்கோவில்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.