30.11.17- 11வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

posted Nov 30, 2017, 9:41 AM by Habithas Nadaraja   [ updated Nov 30, 2017, 9:44 AM ]
அக்கரைப்பற்று விபுலானந்தா குருகுலத்தில் இருந்து கல்வி பயிலும் சிவனாதன் யது, சிவனாதன் யகி இரட்டை சகோதரர்கள் தங்களது 11வது பிறந்ததினத்தை  26.11.2017ம்திகதி விபுலானந்தா குருகுலத்தில் 
நண்பர்களுடன் விமர்சையாக கொண்டாடினார்.

                            இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். 
                                                     இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

Comments