30.10.17- 1வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

posted Oct 30, 2017, 7:24 AM by Habithas Nadaraja   [ updated Oct 30, 2017, 7:43 AM ]
காரைதீவு 02ம் பிரிவை சேர்ந்த திரு திருமதி கமல்ரதன் சுஜிதா தம்பதிகளின் 
செல்வப் புதல்வன் செல்வன் .பிவேஸ் தனது 1வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது 
குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

                            இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். 
                                                     இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

Comments