23..11.17- 1வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

posted Nov 23, 2017, 9:02 AM by Habithas Nadaraja
காரைதீவை சேர்ந்த கனடாவில் வசிக்கும் திரு.திருமதி. ஜெயக்குமார் பிரியா தம்பதிகளின் 
செல்வப் புதல்வர்கள் செல்ன் ஜெ.மதிஸ், செல்ன் ஜெ.மிதுன் மற்றும் 
செல்வப் புதல்வி ஜெமயுறா ஆகிய மூன்று சகோதரர்களுக்குமான
01வது பிறந்த பிறந்த தினத்தை கனடாவில் உள்ள தனது வீட்டில்
 குடும்பத்தாருடன் கொண்டாடினார்.

இவர்களை  பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனா்.
இவர்களுடன் சேர்ந்து karaitivunews.comசார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.


Comments