10.01.18- 10வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

posted Jan 9, 2018, 5:01 PM by Habithas Nadaraja

காரைதீவு 05ம் பிரிவை சேர்ந்த திரு திருமதி தயாபரன் மலர்விழி தம்பதிகளின் 
செல்வப் புதல்விகள் செல்வி .திவாணிக்கா செல்வி த.திசோமிக்கா இரட்டை சகோதரர்கள்
தனது 10வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது 
குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

                            இவரை பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். 
                                                     இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

Comments