06.11.17- பூப்புனித நீராட்டு விழா..

posted Nov 6, 2017, 9:51 AM by Habithas Nadaraja   [ updated Nov 6, 2017, 9:57 AM ]
காரைதீவு -06  சேர்ந்த திரு.திருமதி. சுதர்சன் சிறிவதனி தம்பதிகளின் செல்வப் புதல்வி
செல்வி. சு .துவாரகா அவர்களின்
பூப்புனித நீராட்டு விழா 30.10.2017ம்திகதி இடம்பெற்றது.

இவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.
இவர்களுடன் சேர்ந்து karaitivunews.com சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.


Comments