04.01.18- 50வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

posted Jan 3, 2018, 5:28 PM by Habithas Nadaraja
காரைதீவை சேர்ந்த செ.ஜெயமோகன்
50வது பிறந்த பிறந்த தினத்தை (30.12.2017)  தனது வீட்டில் குடும்பத்தாருடன் கொண்டாடினார்.

இவர்களை  பல்கலையும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ குடும்பத்தவா்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனா்.
இவர்களுடன் சேர்ந்து karaitivunews.comசார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.


Comments