09.10.19- காரைதீவு இ.கி.ச. பெண்கள் பாடசாலையில் வித்தியாரம்ப நிகழ்வு..

posted Oct 8, 2019, 5:54 PM by Habithas Nadaraja
வாணிவிழாவின் இறுதி நாளான விஜயதசமியை முன்னிட்டு காரைதீவில்  அனைத்து பாடசாலைகளிலும்  இன்று வித்தியாரம்பம் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.அந்த வகையில் காரைதீவு இ.கி.ச. பெண்கள் பாடசாலையில் வித்தியாரம்ப நிகழ்வுகள் அதிபர் தலைமையில் இடம்பெற்றன. இதில் பாலர்கள் கலந்து சிறப்பிப்பித்தனர்.

Comments