Zonal Education Office

Akkaraipattu

Saturday, February 12, 2020

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் 2020ம் ஆண்டிற்கான இரண்டாவது அதிபர்கள் கூட்டம்

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் 2020ம் ஆண்டிற்கான இரண்டாவது பொதுக்கூட்டம் வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெக் ரஹ்மதுல்லாஹ் ( நளீமி ) தலைமையில் வலயக் கல்வி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் இவ்வலயத்தின் சகல பாடசாலை அதிபர்களும் கலந்துகொண்டனர்.