India -Mumbai - Terrorist Attacks   Deep condolences

- 26th Nov 2008 / 27th Nov 2008 / 28th Nov 2008 - 

தீவிரவாத ஒழிப்புக் குழுவின் (ATS) தலைவர் ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர், அஷோக் காம்தே ஆகிய தலைசிறந்த போலீஸ் அதிகாரிகள், தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிர் நீத்தது தீவிரவாத எதிர்ப்புக்கு பேரிழப்பு.
ம‌ற்றும் நூற்றுக்க‌ண‌க்கான இந்திய‌ர்க‌ள், சில‌ வெளி நாட்டு விருந்தின‌ர்க‌ள்
 
இவ‌ர்க‌ள் குடும்ப‌த்திற்கான‌ மன‌ வ‌லிமை கிடைக்க‌ பரார்த்த‌னை செய்யுவொம் / எண்ணுவொம்.
 
இந்திய‌ காவ‌ல் ம‌ற்றும் ராண‌வ‌த்தின் முய‌ற்சிக‌ளுக்கு த‌லை வ‌ண‌ங்குவோம்
 
ATS chief Hemant Karkare, Additional Commissioner Ashok Kamte and encounter specialist Vijay Salaskar
 
AND Hundreds of Indians, few Foreigners
 
are killed while putting up a brave fight against the terrorists in Mumbai.
 
We pray for their family to get enough strength to face this demise.
 
We salute the Indian Army & Police persons this time for their effort.
 
-Rajaraman

Sign in  |  Recent Site Activity  |  Terms  |  Report Abuse  |  Print page  |  Powered by Google Sites