|
பள்ளிப்பருவத்தில் பாட்டு பேச்சு கட்ரை நடனம் நாடகம் விளையாட்டு என்று பல போட்டிகளில் கலந்து கொண்டு சுமார் 50 பட்டயங்களை பெற்றிருக்கிறேன். வேலை செய்யும் காலத்தில் கணிப்பொறி துறையில் பெரிய பெயர்களான நாவல் மைக்ரோஸாஃப்ட் என்று சுமார் 20 தொழில் நுட்பத்தில் சுமார் ஐம்பதிற்கும் மேலான பட்டயங்களை பெற்றிருக்கிறேன். அதிக விபரங்களுக்கு என்னுடைய ஆங்கில வலை தளத்தை காண்க. |